Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sonthamendru Sollikolla Ummaivida - சொந்தமென்று சொல்லிக்கொள்ள

சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன்

உம் கிருபையினால் நான்
பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான்
திகைத்து போனேன்

உம் ஆவியினால்
நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய்
நான் உயிர் வாழ்வேன்

Sonthamendru Sollikolla Ummaivida Lyrics in English

Sonthamentu sollikkolla ummaivida yaarummillai soththu entu allikkolla ummaivida aethumillaiYesuvae Yesuvae ellaam Yesuvae ellaam Yesuvaeum thalumpukalaal naan sukamaanaen um vaarththaiyinaal naan pelanaanaenum kirupaiyinaal naan pilaiththukkonntaen um paasaththinaal naan thikaiththu ponaenum aaviyinaal naan pilaiththu vittaேn um ooliyaththirkaay naan uyir vaalvaen

PowerPoint Presentation Slides for the song Sonthamendru Sollikolla Ummaivida

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonthamendru Sollikolla Ummaivida – சொந்தமென்று சொல்லிக்கொள்ள PPT
Sonthamendru Sollikolla Ummaivida PPT

Sonthamendru Sollikolla Ummaivida Song Meaning

To claim as one's own
There is none like you
to claim as property
There is nothing more than you

Jesus is Jesus
Everything is Jesus Everything is Jesus

I am healed by your scars
By your word
I became stronger

By your grace I
I survived
I am because of your affection
I was stunned

By your spirit
I survived
For your service
I will survive

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உம்மைவிட இயேசுவே சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாரும்மில்லை சொத்து அள்ளிக்கொள்ள ஏதுமில்லைஇயேசுவே இயேசுவேஉம் தழும்புகளால் சுகமானேன் வார்த்தையினால் பெலனானேன்உம் கிருபையினால் பிழைத்துக்கொண்டேன் பாசத்தினால் திகைத்து போனேன்உம் தமிழ்