Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Athumave Kartharai - என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி

என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
முழு உள்ளத்தோடே
அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
பரிசுத்தர் நீரே

நீர் செய்த சகல உபகாரங்களையும்
ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
உம்மையே நம்பி துதித்திடுவேன்

நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே – உம்
கிருபையினால் என்னை
உயர்த்தின தேவனே – வாழ்நாளெல்லாம்
உம்மை தொழுதிடுவேன்

பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
உம் முகத்தை மட்டும்
நோக்கி பார்த்திடுவேனே
சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்

En athumave kartharai Lyrics in English

En aaththumaavae karththaraith thuthi mulu ullaththotae avar naamaththaiyae sthoththiri Parisuththar neeraeneer seytha sakala upakaarangalaiyum ovvontay ennnni thuthiththiduvaen enna nadanthaalum enna naernthaalum ummaiyae nampi thuthiththiduvaenneer anpil siranthavar thayavil periyavar irakkaththil aisuvariyam ullavarae – um kirupaiyinaal ennai uyarththina thaevanae – vaalnaalellaam ummai tholuthiduvaenpelanatta naeram neer pelanaay varuveer nampinathellaam ennai kaivittalum um mukaththai mattum Nnokki paarththiduvaenae sornthidaamal ummai uyarththiduvaen

PowerPoint Presentation Slides for the song En athumave kartharai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Athumave Kartharai – என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி PPT
En Athumave Kartharai PPT

En athumave kartharai Song Meaning

Bless the Lord my soul
With full heart
Praise be to His name
You are holy

All the favors you have done
I will praise one by one
Whatever happens, whatever happens
I will trust in you and praise you

You are great in love and great in mercy
O one who is rich in mercy – Um
By grace me
God who raised - all life
I will pray to you

When you are weak, you will become strong
Even if everything I believed left me
Only your face
Look towards
I will lift you up without getting tired

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் என்னை உம்மை ஆத்துமாவே கர்த்தரைத் துதி முழு உள்ளத்தோடே நாமத்தையே ஸ்தோத்திரி பரிசுத்தர் நீரேநீர் செய்த சகல உபகாரங்களையும் ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன் நடந்தாலும் தமிழ்