Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நோக்கி
இவ்வேழைக்கு தகுதி இல்லையே

என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்

உம்மை விட்டு விலகும்
செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயப்படுத்தும்
வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்

பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
உந்தன் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீரே
உம் நேசம் போல்
ஒன்றும் இங்கு இல்லையே

Ennil enna kandeer Lyrics in English

Ennil enna kannteer ennai naesikka ippaavikku thakuthi illaiyae ennil enna kannteer ennai Nnokki ivvaelaikku thakuthi illaiyaeen pelaveenam arinthum neer naesiththeer en kuraikal therinthum neer naesiththeerummai vittu vilakum seyal seytha naal unndu ummai kaayappaduththum vaarththai sonna naal unndu paavam seyya kaalam kaetta thuroki naanpaava settil kidantha or paavi naanaiyaa unthan anpin kayittaாl ennai iluththeerae um naesam pol ontum ingu illaiyae

PowerPoint Presentation Slides for the song Ennil enna kandeer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennil Enna Kandeer – என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க PPT
Ennil Enna Kandeer PPT

என்னை என்னில் கண்டீர் தகுதி இல்லையே நீர் நாள் உண்டு நேசிக்க இப்பாவிக்கு நோக்கி இவ்வேழைக்கு இல்லையேஎன் பெலவீனம் அறிந்தும் நேசித்தீர் குறைகள் தெரிந்தும் நேசித்தீர்உம்மை தமிழ்