Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 25:36 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 25 1 Samuel 25:36

1 சாமுவேல் 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

Tamil Indian Revised Version
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்திற்கு இணையான விருந்து அவனுடைய வீட்டிலே நடந்தது; அவனுடைய இருதயம் மகிழ்ச்சியாக இருந்தது; அவன் குடி வெறியில் இருந்தான்; எனவே, பொழுது விடியும்வரை சிறிய, பெரிய காரியங்கள், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.

Tamil Easy Reading Version
அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு அரசனைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை.

Thiru Viviliam
அபிகாயில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றைத் தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்; அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது. அவன் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.

Title
நாபாலின் மரணம்

1 Samuel 25:351 Samuel 251 Samuel 25:37

King James Version (KJV)
And Abigail came to Nabal; and, behold, he held a feast in his house, like the feast of a king; and Nabal’s heart was merry within him, for he was very drunken: wherefore she told him nothing, less or more, until the morning light.

American Standard Version (ASV)
And Abigail came to Nabal; and, behold, he held a feast in his house, like the feast of a king; and Nabal’s heart was merry within him, for he was very drunken: wherefore she told him nothing, less or more, until the morning light.

Bible in Basic English (BBE)
And Abigail went back to Nabal; and he was feasting in his house like a king; and Nabal’s heart was full of joy, for he had taken much wine; so she said nothing to him till dawn came.

Darby English Bible (DBY)
And Abigail came to Nabal; and behold, he held a feast in his house, like the feast of a king; and Nabal’s heart was merry within him, for he was drunken to excess; so she told him nothing, less or more, until the morning light.

Webster’s Bible (WBT)
And Abigail came to Nabal; and behold, he held a feast in his house, like the feast of a king; and Nabal’s heart was merry within him, for he was very drunken: Therefore she told him nothing, less or more, until the morning light.

World English Bible (WEB)
Abigail came to Nabal; and, behold, he held a feast in his house, like the feast of a king; and Nabal’s heart was merry within him, for he was very drunken: therefore she told him nothing, less or more, until the morning light.

Young’s Literal Translation (YLT)
And Abigail cometh in unto Nabal, and lo, he hath a banquet in his house, like a banquet of the king, and the heart of Nabal `is’ glad within him, and he `is’ drunk unto excess, and she hath not declared to him anything, less or more, till the light of the morning.

1 சாமுவேல் 1 Samuel 25:36
அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை.
And Abigail came to Nabal; and, behold, he held a feast in his house, like the feast of a king; and Nabal's heart was merry within him, for he was very drunken: wherefore she told him nothing, less or more, until the morning light.

And
Abigail
וַתָּבֹ֣אwattābōʾva-ta-VOH
came
אֲבִיגַ֣יִל׀ʾăbîgayiluh-vee-ɡA-yeel
to
אֶלʾelel
Nabal;
נָבָ֡לnābālna-VAHL
and,
behold,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
he
held
a
feast
לוֹ֩loh
in
his
house,
מִשְׁתֶּ֨הmištemeesh-TEH
like
the
feast
בְּבֵית֜וֹbĕbêtôbeh-vay-TOH
of
a
king;
כְּמִשְׁתֵּ֣הkĕmištēkeh-meesh-TAY
and
Nabal's
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
heart
וְלֵ֤בwĕlēbveh-LAVE
was
merry
נָבָל֙nābālna-VAHL
within
ט֣וֹבṭôbtove
him,
for
he
עָלָ֔יוʿālāywah-LAV
was
very
וְה֥וּאwĕhûʾveh-HOO

שִׁכֹּ֖רšikkōrshee-KORE
drunken:
עַדʿadad
wherefore
she
told
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
him
nothing,
וְלֹֽאwĕlōʾveh-LOH

הִגִּ֣ידָהhiggîdâhee-ɡEE-da
less
לּ֗וֹloh
or
more,
דָּבָ֥רdābārda-VAHR
until
קָטֹ֛ןqāṭōnka-TONE
the
morning
וְגָד֖וֹלwĕgādôlveh-ɡa-DOLE
light.
עַדʿadad
א֥וֹרʾôrore
הַבֹּֽקֶר׃habbōqerha-BOH-ker


Tags அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது இதோ ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது அவன் இருதயம் களித்திருந்தது அவன் மிகவும் வெறித்துமிருந்தான் ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறியகாரியமானாலும் பெரிய காரியமானாலும் ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை
1 Samuel 25:36 in Tamil Concordance 1 Samuel 25:36 in Tamil Interlinear 1 Samuel 25:36 in Tamil Image