ஏசாயா 21:5
பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள் குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
Tamil Indian Revised Version
பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளியை அமர்த்துங்கள், சாப்பிடுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.
Tamil Easy Reading Version
எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஜனங்கள் நினைத்தனர். “மேசையைத் தயார் செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!” என்று ஜனங்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் படை வீரர்கள், “காவல்காரரை நிறுத்துங்கள்! அதிகாரிகளே எழுந்து உங்கள் கேடயங்களைப் பளபளப்பாக்குங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
Thiru Viviliam
⁽பந்தி தயார் செய்கிறார்கள்;␢ கம்பளத்தை விரிக்கிறார்கள்;␢ உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;␢ தலைவர்களே, எழுங்கள்;␢ கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.⁾
King James Version (KJV)
Prepare the table, watch in the watchtower, eat, drink: arise, ye princes, and anoint the shield.
American Standard Version (ASV)
They prepare the table, they set the watch, they eat, they drink: rise up, ye princes, anoint the shield.
Bible in Basic English (BBE)
They make ready the table, they put down the covers, they take food and drink. Up! you captains; put oil on your breastplates.
Darby English Bible (DBY)
Prepare the table, appoint the watch; eat, drink: arise, ye princes, anoint the shield.
World English Bible (WEB)
They prepare the table, they set the watch, they eat, they drink: rise up, you princes, anoint the shield.
Young’s Literal Translation (YLT)
Arrange the table, watch in the watch-tower, Eat, drink, rise, ye heads, anoint the shield,
ஏசாயா Isaiah 21:5
பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள் குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
Prepare the table, watch in the watchtower, eat, drink: arise, ye princes, and anoint the shield.
| עָרֹ֧ךְ | ʿārōk | ah-ROKE | |
| הַשֻּׁלְחָ֛ן | haššulḥān | ha-shool-HAHN | |
| צָפֹ֥ה | ṣāpō | tsa-FOH | |
| הַצָּפִ֖ית | haṣṣāpît | ha-tsa-FEET | |
| אָכ֣וֹל | ʾākôl | ah-HOLE | |
| שָׁתֹ֑ה | šātō | sha-TOH | |
| ק֥וּמוּ | qûmû | KOO-moo | |
| הַשָּׂרִ֖ים | haśśārîm | ha-sa-REEM | |
| מִשְׁח֥וּ | mišḥû | meesh-HOO | |
| מָגֵֽן׃ | māgēn | ma-ɡANE |
Cross Reference
எரேமியா 51:57
அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
எரேமியா 51:39
அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 கொரிந்தியர் 15:32
நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர்வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?
தானியேல் 5:1
பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்து அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரம் குடித்தான்.
எரேமியா 51:27
தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
எரேமியா 51:11
அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.
ஏசாயா 45:1
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
ஏசாயா 22:13
நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.
ஏசாயா 13:17
இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,
ஏசாயா 13:2
உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.
Tags பந்தியை ஆயத்தப்படுத்துங்கள் ஜாமக்காரரை வையுங்கள் புசியுங்கள் குடியுங்கள் பிரபுக்களே எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்
Isaiah 21:5 in Tamil Concordance Isaiah 21:5 in Tamil Interlinear Isaiah 21:5 in Tamil Image