ஓசியா 13:14
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.
Tamil Indian Revised Version
மாலையில் யாக்கோபு வெளியிலிருந்து வரும்போது லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் மகனுடைய தூதாயீம் பழங்களால் உம்மை வாங்கினேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடு உறவுகொண்டான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு அன்று இரவு வயலில் இருந்து திரும்பினான். அவனை லேயாள் போய் சந்தித்து, “இன்று இரவு நீங்கள் என்னோடு தூங்கவேண்டும். நான் அதற்காக என் மகன் கொண்டு வந்த மலர்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள். அவன் அன்று இரவு அவளோடு இருந்தான்.
Thiru Viviliam
மாலை வேளையில் யாக்கோபு வயல் வெளியினின்று திரும்பி வரும்போதே, லேயா அவருக்கு எதிர்கொண்டுபோய், “நீர் என்னோடு கூடியிருக்க வேண்டும். ஏனெனில், என் மகன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளை ஈடாகக் கொடுத்து உம்மை நான் வாங்கிக்கொண்டேன்” என்றார். அவர் அன்றிரவு அவரோடு கூடியிருந்தார்.
King James Version (KJV)
And Jacob came out of the field in the evening, and Leah went out to meet him, and said, Thou must come in unto me; for surely I have hired thee with my son’s mandrakes. And he lay with her that night.
American Standard Version (ASV)
And Jacob came from the field in the evening, and Leah went out to meet him, and said, Thou must come in unto me; for I have surely hired thee with my son’s mandrakes. And he lay with her that night.
Bible in Basic English (BBE)
In the evening, when Jacob came in from the field, Leah went out to him and said, Tonight you are to come to me, for I have given my son’s love-fruits as a price for you. And he went in to her that night.
Darby English Bible (DBY)
And when Jacob came from the fields in the evening, Leah went out to meet him, and said, Thou must come in to me, for indeed I have hired thee with my son’s mandrakes. And he lay with her that night.
Webster’s Bible (WBT)
And Jacob came from the field in the evening, and Leah went out to meet him, and said, Thou must come in to me; for surely I have hired thee with my son’s mandrakes. And he lay with her that night.
World English Bible (WEB)
Jacob came from the field in the evening, and Leah went out to meet him, and said, “You must come in to me; for I have surely hired you with my son’s mandrakes.” He lay with her that night.
Young’s Literal Translation (YLT)
And Jacob cometh in from the field at evening; and Leah goeth to meet him, and saith, `Unto me dost thou come in, for hiring I have hired thee with my son’s love-apples;’ and he lieth with her during that night.
ஆதியாகமம் Genesis 30:16
சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.
And Jacob came out of the field in the evening, and Leah went out to meet him, and said, Thou must come in unto me; for surely I have hired thee with my son's mandrakes. And he lay with her that night.
And Jacob | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
came | יַֽעֲקֹ֣ב | yaʿăqōb | ya-uh-KOVE |
out of | מִן | min | meen |
field the | הַשָּׂדֶה֮ | haśśādeh | ha-sa-DEH |
in the evening, | בָּעֶרֶב֒ | bāʿereb | ba-eh-REV |
Leah and | וַתֵּצֵ֨א | wattēṣēʾ | va-tay-TSAY |
went out | לֵאָ֜ה | lēʾâ | lay-AH |
to meet | לִקְרָאת֗וֹ | liqrāʾtô | leek-ra-TOH |
said, and him, | וַתֹּ֙אמֶר֙ | wattōʾmer | va-TOH-MER |
in come must Thou | אֵלַ֣י | ʾēlay | ay-LAI |
unto | תָּב֔וֹא | tābôʾ | ta-VOH |
me; for | כִּ֚י | kî | kee |
surely | שָׂכֹ֣ר | śākōr | sa-HORE |
I have hired | שְׂכַרְתִּ֔יךָ | śĕkartîkā | seh-hahr-TEE-ha |
son's my with thee | בְּדֽוּדָאֵ֖י | bĕdûdāʾê | beh-doo-da-A |
mandrakes. | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
lay he And | וַיִּשְׁכַּ֥ב | wayyiškab | va-yeesh-KAHV |
with | עִמָּ֖הּ | ʿimmāh | ee-MA |
her that | בַּלַּ֥יְלָה | ballaylâ | ba-LA-la |
night. | הֽוּא׃ | hûʾ | hoo |
ஓசியா 13:14 in English
Tags அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன் அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் மரணமே உன் வாதைகள் எங்கே பாதாளமே உன் சங்காரம் எங்கே மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்
Hosea 13:14 in Tamil Concordance Hosea 13:14 in Tamil Interlinear Hosea 13:14 in Tamil Image
Read Full Chapter : Hosea 13