Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 13:17 in Tamil

Home Bible Revelation Revelation 13 Revelation 13:17

வெளிப்படுத்தின விசேஷம் 13:17
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

Tamil Indian Revised Version
அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.

Tamil Easy Reading Version
எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.

Thiru Viviliam
இவ்வாறு, அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.⒫

Revelation 13:16Revelation 13Revelation 13:18

King James Version (KJV)
And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.

American Standard Version (ASV)
and that no man should be able to buy or to sell, save he that hath the mark, `even’ the name of the beast or the number of his name.

Bible in Basic English (BBE)
So that no man might be able to do trade but he who has the mark, even the name of the beast or the number of his name.

Darby English Bible (DBY)
and that no one should be able to buy or sell save he that had the mark, the name of the beast, or the number of its name.

World English Bible (WEB)
and that no one would be able to buy or to sell, unless he has that mark, the name of the beast or the number of his name.

Young’s Literal Translation (YLT)
and that no one may be able to buy, or to sell, except he who is having the mark, or the name of the beast, or the number of his name.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 13:17
அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.

καὶkaikay
ἵναhinaEE-na
μήmay
τιςtistees
δύνηταιdynētaiTHYOO-nay-tay
ἀγοράσαιagorasaiah-goh-RA-say
ēay
πωλῆσαιpōlēsaipoh-LAY-say
εἰeiee
μὴmay
hooh
ἔχωνechōnA-hone
τὸtotoh
χάραγμαcharagmaHA-rahg-ma
ēay
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
τοῦtoutoo
θηρίουthēriouthay-REE-oo
ēay
τὸνtontone
ἀριθμὸνarithmonah-reeth-MONE
τοῦtoutoo
ὀνόματοςonomatosoh-NOH-ma-tose
αὐτοῦautouaf-TOO

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 14:11
அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

வெளிப்படுத்தின விசேஷம் 15:2
அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:16
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,

வெளிப்படுத்தின விசேஷம் 13:18
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

வெளிப்படுத்தின விசேஷம் 3:12
ஜெயங்கொள்ளுறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதியநாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:9
அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,

வெளிப்படுத்தின விசேஷம் 17:5
மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.


Tags அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது
Revelation 13:17 in Tamil Concordance Revelation 13:17 in Tamil Interlinear Revelation 13:17 in Tamil Image