1கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,Finally, brethren, pray for us, that the word of the Lord may have free course, and be glorified, even as it is with you:
2துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.And that we may be delivered from unreasonable and wicked men: for all men have not faith.
3கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.But the Lord is faithful, who shall stablish you, and keep you from evil.
4மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.And we have confidence in the Lord touching you, that ye both do and will do the things which we command you.
5கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.And the Lord direct your hearts into the love of God, and into the patient waiting for Christ.
6மேலும், சகோதரரே, எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.Now we command you, brethren, in the name of our Lord Jesus Christ, that ye withdraw yourselves from every brother that walketh disorderly, and not after the tradition which he received of us.
7இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,For yourselves know how ye ought to follow us: for we behaved not ourselves disorderly among you;
8ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.Neither did we eat any man's bread for nought; but wrought with labour and travail night and day, that we might not be chargeable to any of you:
9உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்.Not because we have not power, but to make ourselves an ensample unto you to follow us.
10ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.For even when we were with you, this we commanded you, that if any would not work, neither should he eat.
11உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.For we hear that there are some which walk among you disorderly, working not at all, but are busybodies.
12இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.Now them that are such we command and exhort by our Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.
13சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.But ye, brethren, be not weary in well doing.
14மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.And if any man obey not our word by this epistle, note that man, and have no company with him, that he may be ashamed.
15ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.Yet count him not as an enemy, but admonish him as a brother.
16சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.Now the Lord of peace himself give you peace always by all means. The Lord be with you all.
17பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.The salutation of Paul with mine own hand, which is the token in every epistle: so I write.
18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.The grace of our Lord Jesus Christ be with you all. Amen.
1Kataisiyaaka, sakothararae, ungalidaththil karththarutaiya vasanam parampi makimaippadukirathupola, evvidaththilum parampi makimaippadumpatikkum,Finally, brethren, pray for us, that the word of the Lord may have free course, and be glorified, even as it is with you:
2Thurkkunaraakiya pollaatha manushar kaiyinintu naangal viduvikkappadumpatikkum, engalukkaaka vaenntikkollungal; visuvaasam ellaaridaththilumillaiyae.And that we may be delivered from unreasonable and wicked men: for all men have not faith.
3Karththaro unnmaiyullavar, avar ungalai sthirappaduththi, theemaiyinintu vilakkik kaaththukkolluvaar.But the Lord is faithful, who shall stablish you, and keep you from evil.
4Maelum, naangal kattalaiyidukiravaikalai neengal seythuvarukireerkalentum, inimaelum seyveerkalentum, ungalaikkuriththuk karththarukkul nampikkaiyaayirukkirom.And we have confidence in the Lord touching you, that ye both do and will do the things which we command you.
5Karththar ungal iruthayangalai thaevanaippattaுm anpukkum Kristhuvin poraுmaikkum naeraay nadaththuvaaraaka.And the Lord direct your hearts into the love of God, and into the patient waiting for Christ.
6Maelum, sakothararae, engalidaththil pettaுkkonnda muraimaiyinpati nadavaamal, olungattaு nadakkira enthach sakothararaiyum neengal vittu vilakavaenndumentu, nammutaiya karththaraakiya YesuKristhuvin naamaththilae, ungalukkuk kattalaiyidukirom.Now we command you, brethren, in the name of our Lord Jesus Christ, that ye withdraw yourselves from every brother that walketh disorderly, and not after the tradition which he received of us.
7Innavithamaay engalaip pinpattavaenndumentu neengal arinthirukkireerkalae; naangal ungalukkullae olungattaு nadavaamalum,For yourselves know how ye ought to follow us: for we behaved not ourselves disorderly among you;
8Oruvanidaththilum ilavasamaaych saappidaamalum, ungalil oruvanukkum paaramaayiraathapatikku iravum pakalum pirayaasaththodum varuththaththodum vaelaiseythu saappittaோm.Neither did we eat any man's bread for nought; but wrought with labour and travail night and day, that we might not be chargeable to any of you:
9Ungalmael paaraththai vaippatharkaana athikaaram engalukku illaiyenpathinaalae appatich seyyaamal, neengal engalaip pinpattaுmpatikku naangal ungalukku maathiriyaayirukkavaendumente appatich seythom.Not because we have not power, but to make ourselves an ensample unto you to follow us.
10Oruvan vaelaiseyya manathillaathirunthaal avan saappidavum koodaathentu naangal ungalidaththil irunthapothu ungalukkuk kattalaiyittaோmae.For even when we were with you, this we commanded you, that if any would not work, neither should he eat.
11Ungalil silar yaathoru vaelaiyum seyyaamal, veenn aluvarkaararaay, olungattaுth thirikiraarkalentu kaelvippadukirom.For we hear that there are some which walk among you disorderly, working not at all, but are busybodies.
12Ippatippattavarkal amaithalotae vaelaiseythu, thangal sonthach saappaattaைch saappidavaenndumentu, nammutaiya karththaraakiya YesuKristhuvinaalae avarkalukkuk kattalaiyittup puththisollukirom.Now them that are such we command and exhort by our Lord Jesus Christ, that with quietness they work, and eat their own bread.
13Sakothararae, neengal nanmai seyvathilae sornthupokaamalirungal.But ye, brethren, be not weary in well doing.
14Maelum, intha nirupaththil solliya engal vasanaththukku oruvan geelppatiyaamarponaal, avanaik kuriththukkonndu, avan vetkappadumpatikku avanudanae kalavaathirungal.And if any man obey not our word by this epistle, note that man, and have no company with him, that he may be ashamed.
15Aanaalum avanaich saththuruvaaka ennnnaamal, sakotharanaaka ennnni, avanukkup puththisollungal.Yet count him not as an enemy, but admonish him as a brother.
16Samaathaanaththin Karththarthaamae eppoluthum sakalavithaththilum ungalukkuch samaathaanaththaith thantharuluvaaraaka. Karththar ungalanaivarodungaூda iruppaaraaka.Now the Lord of peace himself give you peace always by all means. The Lord be with you all.
17Pavulaakiya naan en kaiyeluththaalae ungalai vaalththukiraேn, nirupangalthoraுm ithuvae ataiyaalam; ippatiyae eluthukiraேn.The salutation of Paul with mine own hand, which is the token in every epistle: so I write.
18Nammutaiya karththaraakiya YesuKristhuvin kirupai ungalanaivarodungaூda iruppathaaka. Amen.The grace of our Lord Jesus Christ be with you all. Amen.