யாத்திராகமம் 3
Exodus 3:18 in Tamil
யாத்திராகமம் 3:18
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
Tamil Easy Reading Version
“மூப்பர்கள் (தலைவர்கள்) உனக்குச் செவி கொடுப்பார்கள். பின்னர் நீயும், அவர்களும் எகிப்திய அரசனிடம் செல்லுங்கள். நீ அரசனிடம், ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய யேகோவா எங்களிடம் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணப்படும்படியாகக் கூறினார். எங்கள் தேவனாகிய யேகோவாவுக்கு நாங்கள் அங்கு பலி செலுத்தவேண்டும்’ என்று சொல்லுங்கள்.
Thiru Viviliam
அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, ‘எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் போக இசைவு தாரும். ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்’ என்று சொல்லுங்கள்.
Roman Transliteration
Avarkal un vaakkukkuch sevi koduppaarkal; appoluthu neeyum isravaelin moopparum ekipthin raajaavinidaththil poy: epireyarutaiya thaevanaakiya Karththar engalaich santhiththaar; ippoluthum naangal vanaantharaththil moontu naal pirayaanampoy, engal thaevanaakiya karththarukkup paliyidumpati engalaip pokavidavaenndumentu sollungal.
Exodus 3:18 in Other Translations
King James Version (KJV)
And they shall hearken to thy voice: and thou shalt come, thou and the elders of Israel, unto the king of Egypt, and ye shall say unto him, The LORD God of the Hebrews hath met with us: and now let us go, we beseech thee, three days' journey into the wilderness, that we may sacrifice to the LORD our God.
American Standard Version (ASV)
And they shall hearken to thy voice: and thou shalt come, thou and the elders of Israel, unto the king of Egypt, and ye shall say unto him, Jehovah, the God of the Hebrews, hath met with us: and now let us go, we pray thee, three days' journey into the wilderness, that we may sacrifice to Jehovah our God.
Bible in Basic English (BBE)
And they will give ear to your voice: and you, with the chiefs of Israel, will go to Pharaoh, the king of Egypt, and say to him, The Lord, the God of the Hebrews, has come to us: let us then go three days' journey into the waste land to make an offering to the Lord our God.
Darby English Bible (DBY)
And they shall hearken to thy voice. And thou shalt come, thou and the elders of Israel, unto the king of Egypt, and ye shall say unto him, Jehovah, the God of the Hebrews, hath met with us; and now, let us go, we pray thee, three days' journey into the wilderness, that we may sacrifice to Jehovah our God.
Webster's Bible (WBT)
And they shall hearken to thy voice: and thou shalt come, thou and the elders of Israel, to the king of Egypt, and ye shall say to him, The LORD God of the Hebrews hath met with us: and now let us go (we beseech thee) three days journey into the wilderness, that we may sacrifice to the LORD our God.
World English Bible (WEB)
They will listen to your voice, and you shall come, you and the elders of Israel, to the king of Egypt, and you shall tell him, 'Yahweh, the God of the Hebrews, has met with us. Now please let us go three days' journey into the wilderness, that we may sacrifice to Yahweh, our God.'
Young's Literal Translation (YLT)
`And they have hearkened to thy voice, and thou hast entered, thou and the elders of Israel, unto the king of Egypt, and ye have said unto him, Jehovah, God of the Hebrews, hath met with us; and now, let us go, we pray thee, a journey of three days into the wilderness, and we sacrifice to Jehovah our God.
யாத்திராகமம் Exodus 3:18
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
And they shall hearken to thy voice: and thou shalt come, thou and the elders of Israel, unto the king of Egypt, and ye shall say unto him, The LORD God of the Hebrews hath met with us: and now let us go, we beseech thee, three days' journey into the wilderness, that we may sacrifice to the LORD our God.| And they shall hearken | וְשָֽׁמְע֖וּ | šāmaʿ | sha-MA |
| to thy voice: | לְקֹלֶ֑ךָ | qôl | kole |
| and thou shalt come, | וּבָאתָ֡ | bôʾ | boh |
| thou | אַתָּה֩ | ʾattâ | ah-TA |
| and the elders | וְזִקְנֵ֨י | zāqēn | za-KANE |
| of Israel, | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto | אֶל | ʾēl | ale |
| the king | מֶ֣לֶךְ | melek | meh-LEK |
| of Egypt, | מִצְרַ֗יִם | miṣrayim | meets-ra-YEEM |
| and ye shall say | וַֽאֲמַרְתֶּ֤ם | ʾāmar | ah-MAHR |
| unto | אֵלָיו֙ | ʾēl | ale |
| him, The Lord | יְהוָ֞ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| God | אֱלֹהֵ֤י | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of the Hebrews | הָֽעִבְרִיִּים֙ | ʿibrî | eev-REE |
| hath met | נִקְרָ֣ה | qārâ | ka-RA |
| with | עָלֵ֔ינוּ | ʿal | al |
| us: and now | וְעַתָּ֗ה | ʿattâ | ah-TA |
| let us go, | נֵֽלֲכָה | hālak | ha-LAHK |
| we beseech thee, | נָּ֞א | nāʾ | na |
| journey | דֶּ֣רֶךְ | derek | deh-REK |
| three | שְׁלֹ֤שֶׁת | šālôš | sha-LOHSH |
| days' | יָמִים֙ | yôm | yome |
| into the wilderness, | בַּמִּדְבָּ֔ר | midbār | meed-BAHR |
| that we may sacrifice | וְנִזְבְּחָ֖ה | zābaḥ | za-VAHK |
| to the Lord | לַֽיהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| our God. | אֱלֹהֵֽינוּ׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : Exodus 3