ஏசாயா 29

Isaiah 29:22 in Tamil

தமிழ்

ஏசாயா 29:22
ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

Tamil Indian Revised Version
ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

Tamil Easy Reading Version
எனவே, கர்த்தர் யாக்கோபின் குடும்பத்தோடு பேசுகிறார். (இந்தக் கர்த்தர்தான் ஆபிரகாமை விடுதலை செய்தவர்). கர்த்தர் கூறுகிறார், “இப்போது, யாக்கோபு (இஸ்ரவேல் ஜனங்கள்) நாணமடைந்து வெட்கப்பட்டுப் போவதில்லை.

Thiru Viviliam
⁽ஆதலால்␢ ஆபிராகாமை மீட்ட ஆண்டவர்␢ யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது:␢ இனி யாக்கோபு␢ மானக்கேடு அடைவதில்லை;␢ அவன் முகம் இனி␢ வெளிறிப் போவதுமில்லை.⁾

Roman Transliteration
Aakaiyaal, aapirakaamai meettukkonnda Karththar yaakkopin vamsaththaik kuriththu: ini yaakkopu vetkappaduvathillai; ini avan mukam seththuppovathumillai.

Isaiah 29:22 in Other Translations

King James Version (KJV)
Therefore thus saith the LORD, who redeemed Abraham, concerning the house of Jacob, Jacob shall not now be ashamed, neither shall his face now wax pale.

American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah, who redeemed Abraham, concerning the house of Jacob: Jacob shall not now be ashamed, neither shall his face now wax pale.

Bible in Basic English (BBE)
For this reason the Lord, the saviour of Abraham, says about the family of Jacob, Jacob will not now be put to shame, or his face be clouded with fear.

Darby English Bible (DBY)
Therefore thus saith Jehovah who redeemed Abraham, concerning the house of Jacob: Jacob shall not now be ashamed, neither shall his face now be pale;

World English Bible (WEB)
Therefore thus says Yahweh, who redeemed Abraham, concerning the house of Jacob: Jacob shall not now be ashamed, neither shall his face now wax pale.

Young's Literal Translation (YLT)
Therefore, thus said Jehovah, Who ransomed Abraham, Concerning the house of Jacob: `Not now ashamed is Jacob, Nor now doth his face become pale,

ஏசாயா Isaiah 29:22

ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.

Therefore thus saith the LORD, who redeemed Abraham, concerning the house of Jacob, Jacob shall not now be ashamed, neither shall his face now wax pale.

Therefore לָכֵ֗ן kēn kane
thus כֹּֽה koh
saith אָמַ֤ר ʾāmar ah-MAHR
the Lord, יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
concerning אֶל ʾēl ale
the house בֵּ֣ית bayit ba-YEET
of Jacob, יַֽעֲקֹ֔ב yaʿăqōb ya-uh-KOVE
who אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
redeemed פָּדָ֖ה pādâ pa-DA
אֶת ʾēt ate
Abraham, אַבְרָהָ֑ם ʾabrāhām av-ra-HAHM
shall not לֹֽא lōʾ loh
now עַתָּ֤ה ʿattâ ah-TA
be ashamed, יֵבוֹשׁ֙ bûš boosh
Jacob יַֽעֲקֹ֔ב yaʿăqōb ya-uh-KOVE
neither וְלֹ֥א lōʾ loh
now עַתָּ֖ה ʿattâ ah-TA
shall his face פָּנָ֥יו pānîm pa-NEEM
wax pale. יֶחֱוָֽרוּ׃ ḥāwar ha-VAHR



Read Full Chapter : Isaiah 29