யோவேல் 2
Joel 2:27 in Tamil
யோவேல் 2:27
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
Tamil Indian Revised Version
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் மக்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வேறு தேவன் இல்லை. எனது ஜனங்கள் மீண்டும் அவமானம் அடையமாட்டார்கள்.”
Thiru Viviliam
⁽இஸ்ரயேல் நடுவில்␢ நான் இருக்கிறேன் என்றும்,␢ ஆண்டவராகிய நானே␢ உங்கள் கடவுள் என்றும்,␢ என்னையன்றி வேறு␢ எவரும் இல்லையென்றும்␢ நீங்கள் அறிந்துகொள்வீர்கள்;␢ இனிமேல் என் மக்கள் ஒருபோதும்␢ நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.⁾
Roman Transliteration
Naan isravaelin naduvil irukkiravarentum, naanae ungal thaevanaakiya Karththar, vaeroruvar illaiyentum arinthukolveerkal; en janangal orupothum vetkappattuppovathillai.
Joel 2:27 in Other Translations
King James Version (KJV)
And ye shall know that I am in the midst of Israel, and that I am the LORD your God, and none else: and my people shall never be ashamed.
American Standard Version (ASV)
And ye shall know that I am in the midst of Israel, and that I am Jehovah your God, and there is none else; and my people shall never be put to shame.
Bible in Basic English (BBE)
And you will be certain that I am in Israel, and that I am the Lord your God, and there is no other: and my people will never be shamed.
Darby English Bible (DBY)
And ye shall know that I am in the midst of Israel, and that I, Jehovah, [am] your God, and there is none else: and my people shall never be ashamed.
World English Bible (WEB)
You will know that I am in the midst of Israel, And that I am Yahweh, your God, and there is no one else; And my people will never again be disappointed.
Young's Literal Translation (YLT)
And ye have known that in the midst of Israel `am' I, And I `am' Jehovah your God, and there is none else, And not ashamed are My people to the age.
யோவேல் Joel 2:27
நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
And ye shall know that I am in the midst of Israel, and that I am the LORD your God, and none else: and my people shall never be ashamed.| And ye shall know | וִידַעְתֶּ֗ם | yādaʿ | ya-DA |
| that | כִּ֣י | kî | kee |
| in the midst | בְקֶ֤רֶב | qereb | keh-REV |
| of Israel, | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| I | אָ֔נִי | ʾănî | uh-NEE |
| and I | וַאֲנִ֛י | ʾănî | uh-NEE |
| the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| your God, | אֱלֹהֵיכֶ֖ם | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| and none | וְאֵ֣ין | ʾayin | ah-YEEN |
| else: | ע֑וֹד | ʿôd | ode |
| וְלֹא | lōʾ | loh | |
| be ashamed. | יֵבֹ֥שׁוּ | bûš | boosh |
| and my people | עַמִּ֖י | ʿam | am |
| shall never | לְעוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Read Full Chapter : Joel 2