வெளிப்படுத்தின விசேஷம் 20
Revelation 20:11 in Tamil
வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
Tamil Indian Revised Version
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
Tamil Easy Reading Version
பிறகு, ஒரு பெரிய வெள்ளை சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கிறவரையும் நான் கண்டேன். அவர் பார்வையிலிருந்து வானமும், பூமியும் விலகி மறைந்தன.
Thiru Viviliam
பின்பு, பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.⒫
Other Title
இறுதித் தீர்ப்பு
Roman Transliteration
Pinpu, naan periya vellaich singaasanaththaiyum athinmael veettirukkiravaraiyum kanntaen; avarutaiya samukaththilirunthu poomiyum vaanamum akantupoyina; avaikalukku idangaanappadavillai.
Revelation 20:11 in Other Translations
King James Version (KJV)
And I saw a great white throne, and him that sat on it, from whose face the earth and the heaven fled away; and there was found no place for them.
American Standard Version (ASV)
And I saw a great white throne, and him that sat upon it, from whose face the earth and the heaven fled away; and there was found no place for them.
Bible in Basic English (BBE)
And I saw a great white seat, and him who was seated on it, before whose face the earth and the heaven went in flight; and there was no place for them.
Darby English Bible (DBY)
And I saw a great white throne, and him that sat on it, from whose face the earth and the heaven fled, and place was not found for them.
World English Bible (WEB)
I saw a great white throne, and him who sat on it, from whose face the earth and the heaven fled away. There was found no place for them.
Young's Literal Translation (YLT)
And I saw a great white throne, and Him who is sitting upon it, from whose face the earth and the heaven did flee away, and place was not found for them;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
And I saw a great white throne, and him that sat on it, from whose face the earth and the heaven fled away; and there was found no place for them.| And | Καὶ | kai | kay |
| I saw | εἶδον | eidō | EE-thoh |
| throne, | θρόνον | thronos | THROH-nose |
| white | λευκὸν | leukos | layf-KOSE |
| a great | μέγαν | megas | MAY-gahs |
| and | καὶ | kai | kay |
| him | τὸν | ho | oh |
| that sat | καθήμενον | kathēmai | KA-thay-may |
| on | ἐπ' | epi | ay-PEE |
| it, | αὐτοῦ, | autos | af-TOSE |
| whose | οὗ | hos | ose |
| from | ἀπὸ | apo | ah-POH |
| face | προσώπου | prosōpon | PROSE-oh-pone |
| fled away; | ἔφυγεν | pheugō | FAVE-goh |
| the | ἡ | ho | oh |
| earth | γῆ | gē | gay |
| and | καὶ | kai | kay |
| the | ὁ | ho | oh |
| heaven | οὐρανός | ouranos | oo-ra-NOSE |
| and | καὶ | kai | kay |
| place | τόπος | topos | TOH-pose |
| no | οὐχ | ou | oo |
| there was found | εὑρέθη | heuriskō | ave-REE-skoh |
| for them. | αὐτοῖς | autos | af-TOSE |
Read Full Chapter : Revelation 20