தீத்து 3

Titus 3:8 in Tamil

தமிழ்

தீத்து 3:8
இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனை விசுவாசிக்கிறவர்கள் நல்ல செயல்களைச்செய்ய ஜாக்கிரதையாக இருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாகப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனிதர்களுக்குப் பிரயோஜனமுமானவைகள்.

Tamil Easy Reading Version
இந்தப் போதனை உண்மையானது. மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை.

Thiru Viviliam
இக்கூற்று உண்மையானது. கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் நற்செயல்களைச் செய்யக் கருத்தாய் இருக்கும்படி நீ வலியுறுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். இந்நற்செயல்களைச் செய்வதே முறையானது; இவை மக்களுக்குப் பயன்படும்.⒫

Roman Transliteration
Intha vaarththai unnmaiyullathu; thaevanidaththil visuvaasamaanavarkal narkiriyaikalaich seyya jaakkirathaiyaayirukkumpati nee ivaikalaikkuriththuth thittamaayp pothikkavaenndumentu virumpukiraேn; ivaikalae nanmaiyum manusharukkup pirayojanamumaanavaikal.

Titus 3:8 in Other Translations

King James Version (KJV)
This is a faithful saying, and these things I will that thou affirm constantly, that they which have believed in God might be careful to maintain good works. These things are good and profitable unto men.

American Standard Version (ASV)
Faithful is the saying, and concerning these things I desire that thou affirm confidently, to the end that they who have believed God may be careful to maintain good works. These things are good and profitable unto men:

Bible in Basic English (BBE)
This is a true saying; and it is my desire that you may give certain witness about these things, so that those who have had faith in God may give attention to good works. These things are good and of profit to men;

Darby English Bible (DBY)
The word [is] faithful, and I desire that thou insist strenuously on these things, that they who have believed God may take care to pay diligent attention to good works. These things are good and profitable to men.

World English Bible (WEB)
This saying is faithful, and concerning these things I desire that you affirm confidently, so that those who have believed God may be careful to maintain good works. These things are good and profitable to men;

Young's Literal Translation (YLT)
Stedfast `is' the word; and concerning these things I counsel thee to affirm fully, that they may be thoughtful, to be leading in good works -- who have believed God; these are the good and profitable things to men,

தீத்து Titus 3:8

இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

This is a faithful saying, and these things I will that thou affirm constantly, that they which have believed in God might be careful to maintain good works. These things are good and profitable unto men.

a faithful Πιστὸς pistos pee-STOSE
ho oh
saying, λόγος· logos LOH-gose
and καὶ kai kay
περὶ peri pay-REE
these things τούτων toutōn TOO-tone
I will βούλομαί boulomai VOO-loh-may
thou σε se say
that affirm constantly, διαβεβαιοῦσθαι diabebaioomai thee-ah-vay-vay-OH-oh-may
that ἵνα hina EE-na
might be careful φροντίζωσιν phrontizō frone-TEE-zoh
good καλῶν kalos ka-LOSE
works. ἔργων ergon ARE-gone
to maintain προΐστασθαι proistēmi proh-EE-stay-mee
οἱ ho oh
they which have believed πεπιστευκότες pisteuō pee-STAVE-oh
in τῷ ho oh
God θεῷ· theos thay-OSE
These things ταῦτά tauta TAF-ta
are ἐστιν esti ay-STEE
τὰ ho oh
good καλὰ kalos ka-LOSE
and καὶ kai kay
profitable ὠφέλιμα ōphelimos oh-FAY-lee-mose
τοῖς ho oh
unto men. ἀνθρώποις anthrōpos AN-throh-pose



Read Full Chapter : Titus 3