எசேக்கியேல் 12:20
குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
ஆகையால் என்னுடைய கடுங்கோபத்திலே கொடிய புயல்காற்றை எழும்பி அடிக்கச்செய்வேன்; என்னுடைய கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என்னுடைய கடுங்கோபத்திலே அழிக்கத்தக்க பெருங்கல்மழையும், பெய்யும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்!
Thiru Viviliam
ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் சீற்றமுற, புயற்காற்று சீறியெழும்; நான் சினமுற, அடைமழை பெய்யும்; நான் கோபமுற, ஆலங்கட்டிகள் விழும்; சுவரும் அழிந்துவிடும்.
King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; I will even rend it with a stormy wind in my fury; and there shall be an overflowing shower in mine anger, and great hailstones in my fury to consume it.
American Standard Version (ASV)
Therefore thus saith the Lord Jehovah: I will even rend it with a stormy wind in my wrath; and there shall be an overflowing shower in mine anger, and great hailstones in wrath to consume it.
Bible in Basic English (BBE)
For this reason, the Lord has said: I will have it broken in two by a storm-wind in my passion; and there will be an overflowing shower in my wrath, and you, O ice-drops, will come raining angrily down.
Darby English Bible (DBY)
Therefore thus saith the Lord Jehovah: I will cause to burst forth a stormy wind in my fury; and there shall be an overflowing rain in mine anger, and hail-stones in fury for utter destruction.
World English Bible (WEB)
Therefore thus says the Lord Yahweh: I will even tear it with a stormy wind in my wrath; and there shall be an overflowing shower in my anger, and great hailstones in wrath to consume it.
Young’s Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: I have rent with a tempestuous wind in My fury, And an overflowing shower is in Mine anger, And hailstones in My fury — to consume.
எசேக்கியேல் Ezekiel 13:13
ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல்மழையும் சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Therefore thus saith the Lord GOD; I will even rend it with a stormy wind in my fury; and there shall be an overflowing shower in mine anger, and great hailstones in my fury to consume it.
Therefore | לָכֵ֗ן | lākēn | la-HANE |
thus | כֹּ֤ה | kō | koh |
saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
God; | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
rend even will I | וּבִקַּעְתִּ֥י | ûbiqqaʿtî | oo-vee-ka-TEE |
stormy a with it | רֽוּחַ | rûaḥ | ROO-ak |
wind | סְעָר֖וֹת | sĕʿārôt | seh-ah-ROTE |
in my fury; | בַּֽחֲמָתִ֑י | baḥămātî | ba-huh-ma-TEE |
be shall there and | וְגֶ֤שֶׁם | wĕgešem | veh-ɡEH-shem |
an overflowing | שֹׁטֵף֙ | šōṭēp | shoh-TAFE |
shower | בְּאַפִּ֣י | bĕʾappî | beh-ah-PEE |
in mine anger, | יִֽהְיֶ֔ה | yihĕye | yee-heh-YEH |
hailstones great and | וְאַבְנֵ֥י | wĕʾabnê | veh-av-NAY |
אֶלְגָּבִ֖ישׁ | ʾelgābîš | el-ɡa-VEESH | |
in my fury | בְּחֵמָ֥ה | bĕḥēmâ | beh-hay-MA |
to consume | לְכָלָֽה׃ | lĕkālâ | leh-ha-LA |
எசேக்கியேல் 12:20 in English
Tags குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி தேசம் பாழாய்ப்போகும் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்
Ezekiel 12:20 in Tamil Concordance Ezekiel 12:20 in Tamil Interlinear Ezekiel 12:20 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 12