Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 1:8 in Tamil

Joshua 1:8 Bible Joshua Joshua 1

யோசுவா 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.


யோசுவா 1:8 in English

intha Niyaayappiramaana Pusthakam Un Vaayaivittup Piriyaathiruppathaaka; Ithil Eluthiyirukkiravaikalinpatiyellaam Nee Seyyak Kavanamaayirukkumpati, Iravum Pakalum Athaith Thiyaaniththukkonntiruppaayaaka; Appoluthu Nee Un Valiyai Vaaykkappannnuvaay, Appoluthu Puththimaanaakavum Nadanthukolluvaay.


Tags இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய் அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்
Joshua 1:8 in Tamil Concordance Joshua 1:8 in Tamil Interlinear Joshua 1:8 in Tamil Image

Read Full Chapter : Joshua 1