லூக்கா 1:1
மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
Tamil Indian Revised Version
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை,
Tamil Easy Reading Version
அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர்.
Thiru Viviliam
❮1-2❯மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.
Title
லூக்காவின் நோக்கம்
Other Title
1. அர்ப்பணம்⒣
King James Version (KJV)
Forasmuch as many have taken in hand to set forth in order a declaration of those things which are most surely believed among us,
American Standard Version (ASV)
Forasmuch as many have taken in hand to draw up a narrative concerning those matters which have been fulfilled among us,
Bible in Basic English (BBE)
As a number of attempts have been made to put together in order an account of those events which took place among us,
Darby English Bible (DBY)
Forasmuch as many have undertaken to draw up a relation concerning the matters fully believed among us,
World English Bible (WEB)
Since many have undertaken to set in order a narrative concerning those matters which have been fulfilled among us,
Young’s Literal Translation (YLT)
Seeing that many did take in hand to set in order a narration of the matters that have been fully assured among us,
லூக்கா Luke 1:1
மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
Forasmuch as many have taken in hand to set forth in order a declaration of those things which are most surely believed among us,
Forasmuch | Ἐπειδήπερ | epeidēper | ape-ee-THAY-pare |
as many | πολλοὶ | polloi | pole-LOO |
hand in taken have | ἐπεχείρησαν | epecheirēsan | ape-ay-HEE-ray-sahn |
to set forth in order | ἀνατάξασθαι | anataxasthai | ah-na-TA-ksa-sthay |
declaration a | διήγησιν | diēgēsin | thee-A-gay-seen |
of | περὶ | peri | pay-REE |
those things | τῶν | tōn | tone |
πεπληροφορημένων | peplērophorēmenōn | pay-play-roh-foh-ray-MAY-none | |
believed surely most are which | ἐν | en | ane |
among | ἡμῖν | hēmin | ay-MEEN |
us, | πραγμάτων | pragmatōn | prahg-MA-tone |
லூக்கா 1:1 in English
Tags மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை
Luke 1:1 in Tamil Concordance Luke 1:1 in Tamil Interlinear Luke 1:1 in Tamil Image
Read Full Chapter : Luke 1