அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்
பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
வாழ்வது நானல்ல – என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
Adimai Naan Aandavare Lyrics in English
Atimai naan aanndavarae – ennai aatkollum en theyvamae theyvamae theyvamae atimai naan aatkollum en udal umakkuch sontham – ithil ennaalum vaasam seyyum ulaka inpamellaam – naan utharith thalli vittaேn perumai selvamellaam – ini veraுmai entunarnthaen vaalvathu naanalla – ennil Yesuvae vaalkinteer
PowerPoint Presentation Slides for the song Adimai Naan Aandavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adimai Naan Aandavare – அடிமை நான் ஆண்டவரே என்னை PPT
Adimai Naan Aandavare PPT
Adimai Naan Aandavare Song Meaning
Slave I am Lord – me
My goddess who conquers
God is God
Slave I will conquer
My body belongs to you – in this
It will last forever
All the pleasures of the world are me
I gave up
All pride and wealth – no more
I felt empty
It is not I who lives - in me
Jesus lives
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தெய்வமே அடிமை ஆண்டவரே என்னைஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் உடல் உமக்குச் சொந்தம் எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் உதறித் தள்ளி விட்டேன் பெருமை செல்வமெல்லாம் இனி தமிழ்
