🏠 Lyrics Chords Bible

Devane Naan Umathandaiyil - தேவனே நான் உமதண்டையில் இன்னும்

தேவனே நான் உமதண்டையில் இன்னும்

தேவனே நான் உமதண்டையில் இன்னும்
நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்

மாவலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு ராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல நாதா

பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா
எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும்
அன்பின் தூதராக செய்யும்

நித்திரையினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

ஆனந்தமாய் செட்டை விரித்துப்
பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே
சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்

Devane naan umathandaiyil Lyrics in English

Thaevanae naan umathanntaiyil innum Nerungi servathae en aaval poomiyil Maavaliya koramaaka Van siluvai meethinil naan Kovae thonga naeritinum Aavalaay ummanntai servaen Yaakkopaippol pokum paathaiyil Poluthupattu raavil irul vanthu mootida Thukkaththaal naan kallil saaynthu Thoonginaalum en kanaavil Nnokkiyummai kittich servaen Vaakkadangaa valla naathaa Paraththukkaeraுm patikal polavae En paathai thontappannnum aiyaa Enthan thaevanae Kirupaiyaaka neer enakkuth Tharuvathellaam umathanntai Arumaiyaay ennaiyalaikkum Anpin thootharaaka seyyum Niththiraiyinintu viliththu kaalai elunthu Karththaavae naan ummaip pottaுvaen Iththaraiyil unthan veedaay Enthuyar kal naattuvaenae Enthan thunpaththin valiyaay Innum ummaik kittich servaen Aananthamaay settaை viriththup Paravasamaay aakaayaththil aerip poyinum Vaana manndalang kadanthu paranthu maelae Sentitinum makilvuraு kaalaththilum naan Maruviyummaik kittich servaen

PowerPoint Presentation Slides for the song Devane naan umathandaiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devane naan umathandaiyil PPT Devane Naan Umathandaiyil PPT

தேவனே நான் உமதண்டையில் இன்னும் Thaevanae naan umathanntaiyil innum நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் Nerungi servathae en aaval poomiyil மாவலிய கோரமாக Maavaliya koramaaka வன் சிலுவை மீதினில் நான் Van siluvai meethinil naan கோவே தொங்க நேரிடினும் Kovae thonga naeritinum ஆவலாய் உம்மண்டை சேர்வேன் Aavalaay ummanntai servaen யாக்கோபைப்போல் போகும் பாதையில் Yaakkopaippol pokum paathaiyil பொழுதுபட்டு ராவில் இருள் வந்து மூடிட Poluthupattu raavil irul vanthu mootida துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து Thukkaththaal naan kallil saaynthu தூங்கினாலும் என் கனாவில் Thoonginaalum en kanaavil நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன் Nnokkiyummai kittich servaen வாக்கடங்கா வல்ல நாதா Vaakkadangaa valla naathaa பரத்துக்கேறும் படிகள் போலவே Paraththukkaeraுm patikal polavae என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா En paathai thontappannnum aiyaa எந்தன் தேவனே Enthan thaevanae கிருபையாக நீர் எனக்குத் Kirupaiyaaka neer enakkuth தருவதெல்லாம் உமதண்டை Tharuvathellaam umathanntai அருமையாய் என்னையழைக்கும் Arumaiyaay ennaiyalaikkum அன்பின் தூதராக செய்யும் Anpin thootharaaka seyyum நித்திரையினின்று விழித்து காலை எழுந்து Niththiraiyinintu viliththu kaalai elunthu கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன் Karththaavae naan ummaip pottaுvaen இத்தரையில் உந்தன் வீடாய் Iththaraiyil unthan veedaay என்துயர் கல் நாட்டுவேனே Enthuyar kal naattuvaenae எந்தன் துன்பத்தின் வழியாய் Enthan thunpaththin valiyaay இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் Innum ummaik kittich servaen ஆனந்தமாய் செட்டை விரித்துப் Aananthamaay settaை viriththup பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் Paravasamaay aakaayaththil aerip poyinum வான மண்டலங் கடந்து பறந்து மேலே Vaana manndalang kadanthu paranthu maelae சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் Sentitinum makilvuraு kaalaththilum naan மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் Maruviyummaik kittich servaen

Devane naan umathandaiyil Song Meaning

God, I am still in your presence
My desire is on earth to get closer

Fantastically
I remain on the cross
Covey will be hanged
I will gladly join you

On the path of Jacob
Have fun and let darkness fall on Rao
I leaned against the stone in grief
Even sleeping in my boyfriend
Nokiyumma Kitich will join
Vakadanga Valla Natha

As are the steps to the floor
Lord, make my path appear
Whose God
Be kind to me
All you give is your husband
Call me nice
Makes you a messenger of love

Wake up from sleep and wake up in the morning
Lord, I will praise you
Your home in this land
Entuyar is a country of stone
through whose suffering
I will meet you again

Spread the set happily
He went up in the sky in ecstasy
Soar above the celestial realms
I am in happy times
I'll add to the kit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum