Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Thaainum Melaaga - என் தாயினும் மேலாக

என் தாயினும் மேலாக
என்னைக் காக்கும் தெய்வமே
உன்னைத் தாங்குவேன் ஏந்துவேன்
சுமப்பேன் தப்புவிப்பேன்

இதுவரை நடத்தினீர்
இனிபேலும் தாங்குவீர்
முதிர் வயது வரையிலும் தாங்குவீர்
சுமப்பீர் தப்புவிப்பீர்

கண்ணீரின் பாதையிலும்
கலக்கத்தின் நேரத்திலும்
என்னைத் தாங்குவீர் ஏந்துவீர்
சுமப்பீர் தப்புவிப்பீர்

En Thaainum Melaaga Lyrics in English

En thaayinum maelaaka ennaik kaakkum theyvamae unnaith thaanguvaen aenthuvaen sumappaen thappuvippaenithuvarai nadaththineer inipaelum thaanguveer muthir vayathu varaiyilum thaanguveer sumappeer thappuvippeerkannnneerin paathaiyilum kalakkaththin naeraththilum ennaith thaanguveer aenthuveer sumappeer thappuvippeer

PowerPoint Presentation Slides for the song En Thaainum Melaaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thaainum Melaaga – என் தாயினும் மேலாக PPT
En Thaainum Melaaga PPT

தாங்குவீர் சுமப்பீர் தாயினும் மேலாக என்னைக் காக்கும் தெய்வமே உன்னைத் தாங்குவேன் ஏந்துவேன் சுமப்பேன் தப்புவிப்பேன்இதுவரை நடத்தினீர் இனிபேலும் முதிர் வயது வரையிலும் தப்புவிப்பீர்கண்ணீரின் பாதையிலும் தமிழ்