Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathipen Ummaiye - ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் நான் உம்மையே -2

என் இயேசு ராஜா என் இயேசு ராஜா
இராஜாதி இராஜா நீரல்லோ -2

பாவியாய் இருந்தேன் தள்ளப்பட்டந்தலைந்தேன்
பாசமாய் என்னை அழைத்து தேற்றினீரே -2
உம்முயிர் தந்து என் உயிர் மீட்டு
தாயினும் மேலாக அரவணைத்தீர்-2

பாதை அறியாத ஆடை போல அலைந்தேன்
திசை அறியாது தியங்கி நின்றேன் -2
உம் வார்த்தையால் என்னை நடத்தினீரே
உலர்ந்த என் வாழ்வை மகிழ செய்தீர் -2

Kaleb – Aarathipen Ummaiye Lyrics in English

aaraathippaen ummaiyae
aaraathippaen naan ummaiyae -2

en Yesu raajaa en Yesu raajaa
iraajaathi iraajaa neerallo -2

paaviyaay irunthaen thallappattanthalainthaen
paasamaay ennai alaiththu thaettineerae -2
ummuyir thanthu en uyir meettu
thaayinum maelaaka aravannaiththeer-2

paathai ariyaatha aatai pola alainthaen
thisai ariyaathu thiyangi ninten -2
um vaarththaiyaal ennai nadaththineerae
ularntha en vaalvai makila seytheer -2

PowerPoint Presentation Slides for the song Kaleb – Aarathipen Ummaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathipen Ummaiye – ஆராதிப்பேன் உம்மையே PPT
Aarathipen Ummaiye PPT

ஆராதிப்பேன் உம்மையே இயேசு ராஜா என்னை இராஜாதி இராஜா நீரல்லோ பாவியாய் இருந்தேன் தள்ளப்பட்டந்தலைந்தேன் பாசமாய் அழைத்து தேற்றினீரே உம்முயிர் தந்து உயிர் மீட்டு தாயினும் தமிழ்