ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் நான் உம்மையே -2
என் இயேசு ராஜா என் இயேசு ராஜா
இராஜாதி இராஜா நீரல்லோ -2
பாவியாய் இருந்தேன் தள்ளப்பட்டந்தலைந்தேன்
பாசமாய் என்னை அழைத்து தேற்றினீரே -2
உம்முயிர் தந்து என் உயிர் மீட்டு
தாயினும் மேலாக அரவணைத்தீர்-2
பாதை அறியாத ஆடை போல அலைந்தேன்
திசை அறியாது தியங்கி நின்றேன் -2
உம் வார்த்தையால் என்னை நடத்தினீரே
உலர்ந்த என் வாழ்வை மகிழ செய்தீர் -2
Kaleb – Aarathipen Ummaiye Lyrics in English
Aaraathippaen ummaiyae
Aaraathippaen naan ummaiyae -2
En Yesu raajaa en Yesu raajaa
Iraajaathi iraajaa neerallo -2
Paaviyaay irunthaen thallappattanthalainthaen
Paasamaay ennai alaiththu thaettineerae -2
Ummuyir thanthu en uyir meettu
Thaayinum maelaaka aravannaiththeer-2
Paathai ariyaatha aatai pola alainthaen
Thisai ariyaathu thiyangi ninten -2
Um vaarththaiyaal ennai nadaththineerae
Ularntha en vaalvai makila seytheer -2
PowerPoint Presentation Slides for the song Kaleb – Aarathipen Ummaiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதிப்பேன் உம்மையே PPT
Aarathipen Ummaiye PPT

