நானும் சிறியவன் தானே
நட்சத்திரங்கள் போலே
என் கனவுகள் பெரியது
ஆனால் என் தேவன் அருகிலே
அம்மாவிடம் சொல்வது போல
நானும் உம்மிடம் பேசுவேன்
என் சொற்கள் சின்னதாய் இருந்தாலும்
என் மனம் உன்னை தேடுகிறது
நான் சொல்வது ஓர் சின்ன ஜெபம்
ஆனால் தேவன் கேட்கிறார்
பாடசாலை பயமும் வரும்
பாடங்கள் சில கடினமும்
ஆனால் என்னை விட்டு விடாமல்
உன் கையை நீட்டி அழைக்கிறாய்
வானத்தை படைத்தவரே
சிறு குழந்தையாய் பார்த்து கொள்கிறாய்
என் வாயிலிருந்து வரும் பாடல்
உன் கண்களில் ஒளி உருவாக்கும்
என் ஜெபம் ஒரு விதை தான்
அது உம் கரத்தில் மலர்கிறது
நான் சொல்வது ஓரு சின்ன ஜெபம்
என் ஜெபம் ஒரு விதை தான்
அது உம் கரத்தில் மலர்கிறது
நான் சொல்வது ஓர் சின்ன ஜெபம்
ஆனால் என் தேவன் கேட்கிறார் -2
Jetsstar Music – Naanum siriyavan thaane Lyrics in English
Naanum siriyavan thaanae natchaththirangal polae en kanavukal periyathu aanaal en Dhevan arukilae ammaavidam solvathu pola naanum ummidam paesuvaen en sorkal sinnathaay irunthaalum en manam unnai thaedukirathu naan solvathu or sinna Jebam aanaal Dhevan kaetkiraar paadasaalai payamum varum paadangal sila katinamum aanaal ennai vittu vidaamal un kaiyai neetti alaikkiraay vaanaththai pataiththavarae siraு kulanthaiyaay paarththu kolkiraay en vaayilirunthu varum paadal un kannkalil oli uruvaakkum en Jebam oru vithai thaan athu um karaththil malarkirathu naan solvathu oru sinna Jebam en Jebam oru vithai thaan athu um karaththil malarkirathu naan solvathu or sinna Jebam aanaal en Dhevan kaetkiraar -2
PowerPoint Presentation Slides for the song Jetsstar Music – Naanum siriyavan thaane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நானும் சிறியவன் தானே PPT
Naanum siriyavan thaane PPT

