🏠  Lyrics  Chords  Bible 

Kuppayana Ennai PPT - குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே

Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா


Kuppayana Ennai PowerPoint



Kuppayana Ennai - குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே Lyrics

Kuppayana Ennai PPT

Download Kuppayana Ennai Tamil PPT