Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimai Desame Enthanin - மகிமை தேசமே எந்தனின் சொந்தமே

மகிமை தேசமே எந்தனின் சொந்தமே
விண்ணக குடிபோய் என்றும் ஜீவிப்பேன்

என்னையும் தேடி அன்பாக வந்தவர்
தன்னையும் பூவில் அன்பாக தந்தவர்
எந்நாளும் அஞ்சிடேன் என்றென்றும் வெல்லுவேன்
ஓயாமல் ஜெயமதைப் பிடித்திடுவேன்

தேவனின் வார்த்தை எந்நாளும் ஏற்றுமே
தேவனின் சேவை எந்நாளும் செய்திட
தூதர்கள் போலவே பிரமாணம் ஏற்றுமே
தேவாதி தேவனை என்றும் சேவிப்பேன்

உண்மையும் நேர்மையும் எந்நாளும் காத்துமே
என்னையே தந்து என்றென்றும் ஜீவிப்பேன்
தேவாதி தேவனை பின்பற்றி செல்லுவேன்
எந்நாளும் மகிழ்ச்சியை அடைந்திடுவேன்

Magimai desame enthanin Lyrics in English

Makimai thaesamae enthanin sonthamae vinnnaka kutipoy entum jeevippaenennaiyum thaeti anpaaka vanthavar thannaiyum poovil anpaaka thanthavar ennaalum anjitaen ententum velluvaen oyaamal jeyamathaip pitiththiduvaenthaevanin vaarththai ennaalum aettaுmae thaevanin sevai ennaalum seythida thootharkal polavae piramaanam aettaுmae thaevaathi thaevanai entum sevippaenunnmaiyum naermaiyum ennaalum kaaththumae ennaiyae thanthu ententum jeevippaen thaevaathi thaevanai pinpatti selluvaen ennaalum makilchchiyai atainthiduvaen

PowerPoint Presentation Slides for the song Magimai desame enthanin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimai Desame Enthanin – மகிமை தேசமே எந்தனின் சொந்தமே PPT
Magimai Desame Enthanin PPT

எந்நாளும் அன்பாக என்றென்றும் ஏற்றுமே தேவாதி தேவனை மகிமை தேசமே எந்தனின் சொந்தமே விண்ணக குடிபோய் ஜீவிப்பேன்என்னையும் தேடி வந்தவர் தன்னையும் பூவில் தந்தவர் அஞ்சிடேன் தமிழ்