🏠 Lyrics Chords Bible

Orupothum Undhan - ஒருபோதும் உந்தன்

ஒருபோதும் உந்தன்

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

Lyrics:
ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்து
தனியாக விடமாட்டீரே

பல்லவி
உம் பிரசன்னம் ஒன்றே
என் ஏக்கமையா
உம் சமுகம் ஒன்றே
என் நிழலையா

உம்மை ஆராதிப்பேன்
இயேசையா
முழுமனதோடு ஆராதிப்பேன்

#1
ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்
உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லது
எந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்
உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்
(பல்லவி)

#2
ஆதரவற்றோராய் வாழ்பவர்க்கு
அடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரே
வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட
எவரையும் உயர்த்துவீர்
(பல்லவி)

Orupothum Undhan - ஒருபோதும் உந்தன் Lyrics in English

Orupothum Undhan – orupothum unthan Lyrics: Orupothum unthan samukaththilirunthu Thaniyaaka vidamaattirae Pallavi Um pirasannam onte En aekkamaiyaa Um samukam onte En nilalaiyaa Ummai aaraathippaen Iyaesaiyaa Mulumanathodu aaraathippaen #1 Oraayiram naatkal paarkkilum Um samukaththil vanthidum naal nallathu Ennaalum ummilae pelankolluvaen Umakkullae makilnthiduvaen (pallavi) #2 Aatharavattaோraay vaalpavarkku Ataikkalam thanthidum theyvam neerae Vaenndaamentu othukkappatta Evaraiyum uyarththuveer (pallavi)

PowerPoint Presentation Slides for the song Orupothum Undhan - ஒருபோதும் உந்தன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Orupothum Undhan - ஒருபோதும் உந்தன் PPT Orupothum Undhan PPT

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Orupothum Undhan – orupothum unthan Lyrics: ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்து Orupothum unthan samukaththilirunthu தனியாக விடமாட்டீரே Thaniyaaka vidamaattirae பல்லவி Pallavi உம் பிரசன்னம் ஒன்றே Um pirasannam onte என் ஏக்கமையா En aekkamaiyaa உம் சமுகம் ஒன்றே Um samukam onte என் நிழலையா En nilalaiyaa உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen இயேசையா Iyaesaiyaa முழுமனதோடு ஆராதிப்பேன் Mulumanathodu aaraathippaen #1 ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும் Oraayiram naatkal paarkkilum உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லது Um samukaththil vanthidum naal nallathu எந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன் Ennaalum ummilae pelankolluvaen உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன் Umakkullae makilnthiduvaen (பல்லவி) (pallavi) #2 ஆதரவற்றோராய் வாழ்பவர்க்கு Aatharavattaோraay vaalpavarkku அடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரே Ataikkalam thanthidum theyvam neerae வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட Vaenndaamentu othukkappatta எவரையும் உயர்த்துவீர் Evaraiyum uyarththuveer (பல்லவி) (pallavi)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar