Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருபோதும் உந்தன்

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

Lyrics:
ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்து
தனியாக விடமாட்டீரே

பல்லவி
உம் பிரசன்னம் ஒன்றே
என் ஏக்கமையா
உம் சமுகம் ஒன்றே
என் நிழலையா

உம்மை ஆராதிப்பேன்
இயேசையா
முழுமனதோடு ஆராதிப்பேன்

#1
ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்
உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லது
எந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்
உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்
(பல்லவி)

#2
ஆதரவற்றோராய் வாழ்பவர்க்கு
அடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரே
வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட
எவரையும் உயர்த்துவீர்
(பல்லவி)

Orupothum Undhan – ஒருபோதும் உந்தன் Lyrics in English

Orupothum Undhan – orupothum unthan Lyrics: orupothum unthan samukaththilirunthu thaniyaaka vidamaattirae pallavi um pirasannam onte en aekkamaiyaa um samukam onte en nilalaiyaa ummai aaraathippaen iyaesaiyaa mulumanathodu aaraathippaen #1 oraayiram naatkal paarkkilum um samukaththil vanthidum naal nallathu ennaalum ummilae pelankolluvaen umakkullae makilnthiduvaen (pallavi) #2 aatharavattaோraay vaalpavarkku ataikkalam thanthidum theyvam neerae vaenndaamentu othukkappatta evaraiyum uyarththuveer (pallavi)

PowerPoint Presentation Slides for the song Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருபோதும் உந்தன் PPT
Orupothum Undhan PPT

பல்லவி உம் ஒருபோதும் உந்தன் ஒன்றே ஆராதிப்பேன் Orupothum Undhan Lyrics சமுகத்திலிருந்து தனியாக விடமாட்டீரே பிரசன்னம் ஏக்கமையா சமுகம் நிழலையா உம்மை இயேசையா முழுமனதோடு English