Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paavi Ennidam Vara - பாவி என்னிடம் வர

பாவி என்னிடம் வர
மனதில்லையா ஓ

பாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே நீ
சீவன் தனைப்பெறவே

இருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த்
தெருளளி தனைப் பெறவே

என் சமாதானம் உன் சுகமாகும்
நெஞ்சைப் பூராய்த் திறந்து

அசுத்தங்கள் நீங்கிப் பசிதாகமில்லையோ
பரிசுத்தஞ் செய்வேனே

மண்ணிலே நேசம் வைப்பாயோ மோசம்
விண்ணிலிடங் கிடையா

எனதிடம் அருகும் எவரையுந் தள்ளேன்
க்ஷணத்தில் விரைந்திடுவாய்

Paavi ennidam vara Lyrics in English

Paavi ennidam vara manathillaiyaa opaavaththul moolkich saavuttaாyae nee seevan thanaipperavaeirulukkut sikki arulattaுp ponaayth therulali thanaip peravaeen samaathaanam un sukamaakum nenjaip pooraayth thiranthuasuththangal neengip pasithaakamillaiyo Parisuththanj seyvaenaemannnnilae naesam vaippaayo mosam vinnnnilidang kitaiyaaenathidam arukum evaraiyun thallaen kshanaththil virainthiduvaay

PowerPoint Presentation Slides for the song Paavi ennidam vara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavi Ennidam Vara – பாவி என்னிடம் வர PPT
Paavi Ennidam Vara PPT

பாவி என்னிடம் வர மனதில்லையா ஓபாவத்துள் மூழ்கிச் சாவுற்றாயே சீவன் தனைப்பெறவேஇருளுக்குட் சிக்கி அருளற்றுப் போனாய்த் தெருளளி தனைப் பெறவேஎன் சமாதானம் சுகமாகும் நெஞ்சைப் பூராய்த் தமிழ்