ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை
பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த
பாத்திரனை யூத கோத்திரனை -என்றும்
அன்னை மரிசுதனை
புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை
கந்தை பொதிந்தவனை
வானோர்களும் வந்தடி பணிபவனை
மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை
வான பரன் என்னும் ஞான குருவானை
செம்பொன்னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குரவானை
அம்பரமேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி
Sthothiram seivenae Lyrics in English
Sthothiram seyvaenae iratchakanai paaththiramaaka immaaththiram karunnai vaiththa paaththiranai yootha koththiranai -entum annai marisuthanai pulmeethu amilnthuk kaluthavanai munnannai meethutta sinnak kumaaranai munnurai noorpati innilaththuttaோnai kanthai pothinthavanai vaanorkalum vanthati pannipavanai manthaiyarkaanantha maatchiyalith thonai vaana paran ennum njaana kuruvaanai semponnuruvaanaith thaesikarkal thaedum kuravaanai amparamaeviya umpar kanaththodu anpu pera nintu paimpon malar thuvi
PowerPoint Presentation Slides for the song Sthothiram seivenae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Seivenae – ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை PPT
Sthothiram Seivenae PPT
Sthothiram seivenae Song Meaning
Praise the Lord
As a character, he showed mercy
The character of the Jewish tribe
Mother Mary
A donkey lying on the grass
The little boy who was on the front line
Preface Hundred-fold history of this land
The one who is wrapped in cloth
The birds also come and work
Manthiyarkananda Matsiyali Thonai
Vana Paran is a wise teacher
Sembonnuruvanit
The Guru the desikars are looking for
With Ambaramevya Umber Ganam
Stop to receive love and shower the flower of Paimbon
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனைபாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை தமிழ்
