Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooya Aaviyanavar Irangum - தூய ஆவியானவர் இறங்கும்

தூய ஆவியானவர் இறங்கும்
துரிதமாக வந்திறங்கும்
தடை யாவையும் தயவாய் நீக்கி இறங்கும்

பரிசுத்த பிதாவே இறங்கும்
இயேசுவின் மூலம் இறங்கும்

பல பல வருடங்கள் கழிந்தும்
பாரினில் இன்னும் இருளும்
அகலவில்லை எனவே நீரே இறங்கும்

ஜெபிப்பவர் பலரையும் எழுப்பும்
கிறிஸ்தவ சமூகத்தைத் திருத்தும்
துயபரனே தயவாய் வேகம் இறங்கும்

ஐந்து கண்டம் வாழும் மனிதர்
ஐந்து காயம் காண இறங்கும்
பாடுபட்ட நாதரே இன்றே இறங்கும்

Thooya aaviyanavar irangum Lyrics in English

Thooya Aaviyaanavar irangum thurithamaaka vanthirangum thatai yaavaiyum thayavaay neekki irangumParisuththa pithaavae irangum Yesuvin moolam irangumpala pala varudangal kalinthum paarinil innum irulum akalavillai enavae neerae irangumjepippavar palaraiyum eluppum kiristhava samookaththaith thiruththum thuyaparanae thayavaay vaekam irangumainthu kanndam vaalum manithar ainthu kaayam kaana irangum paadupatta naatharae inte irangum

PowerPoint Presentation Slides for the song Thooya aaviyanavar irangum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooya Aaviyanavar Irangum – தூய ஆவியானவர் இறங்கும் PPT
Thooya Aaviyanavar Irangum PPT

இறங்கும் தயவாய் தூய ஆவியானவர் துரிதமாக வந்திறங்கும் தடை யாவையும் நீக்கி இறங்கும்பரிசுத்த பிதாவே இயேசுவின் மூலம் இறங்கும்பல வருடங்கள் கழிந்தும் பாரினில் இருளும் அகலவில்லை தமிழ்