Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும்
உலகில் பாவப் பாரத்தால் சோரும்
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – Ulagil Paava Paarathaal Soorum
பல்லவி
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த ( பூர்ந்த) நரரே வந்து சேரும்
அனுபல்லவி
அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா
சரணங்கள்
1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்
2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்
3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்
4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்
Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும் PPT Ulagil Paava Paarathaal Soorum PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar