Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகில் பாவப் பாரத்தால் சோரும்

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – Ulagil Paava Paarathaal Soorum

பல்லவி

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த ( பூர்ந்த) நரரே வந்து சேரும்

அனுபல்லவி

அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

சரணங்கள்

1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்

2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்

3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்

4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும் Lyrics in English

Ulakil paavap paaraththaal sorum – Ulagil Paava Paarathaal Soorum pallavi ulakil paavap paaraththaal sorum – ilaip paarntha ( poorntha) nararae vanthu serum anupallavi alaisati pattavarae vaarum – enthan aaraுthalaal avattaை theerum – pollaa saranangal 1. Paavi entennnni thikaipporum – enthan paavam theeraathentipporum aavalaay otivanthu serum – naan aakaamiyarkkaaka vanthathorum – pollaa – ulakil 2. Ilamai ente ennnni nillaathae – saavum ilamai entu sollich sellaathae; valamaay varuvathaith thallaathae – ketta valakkamathaiyae kaikollaathae – pollaa – ulakil 3. Vaalipap piraayamithil naalum – inpa vaalvu sukikkaventu maalum; seelarae, intennurai kaelum, avai serkkum narakaththil ennaalum – pollaa – ulakil 4. Kaalam kadantha kilavorae – veennaayk kaalam kaliththae ulalvorae, kaalamae thaeda maranthorae – ungal kavalaiyaith theerppaen ariveerae – pollaa – ulakil

PowerPoint Presentation Slides for the song Ulagil Paava Paarathaal Soorum – உலகில் பாவப் பாரத்தால் சோரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகில் பாவப் பாரத்தால் சோரும் PPT
Ulagil Paava Paarathaal Soorum PPT

உலகில் பொல்லா பாவப் பாரத்தால் சோரும் சேரும் எந்தன் இளமை காலம் Ulagil Paava Paarathaal Soorum பல்லவி இளைப் பார்ந்த பூர்ந்த நரரே அனுபல்லவி English