Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Azhagaana Kangal - உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே

உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்

யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே

தூக்கி எறியப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே

ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயிர்த்தி வைத்த நல்ல நேசரே

Um azhagaana kangal Lyrics in English

Um alakaana kannkal ennai kanndathaalae mutintha thentu ninaiththa naan uyir vaalkintenyaarum ariyaatha ennai nantay arinthu thaeti vantha nalla naesaraethookki eriyappatta ennai vaenndumentu solli serththuk konnda nalla naesaraeontumillaatha ennai um kaarunnyaththaalae uyirththi vaiththa nalla naesarae

PowerPoint Presentation Slides for the song Um azhagaana kangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Azhagaana Kangal – உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே PPT
Um Azhagaana Kangal PPT

Um azhagaana kangal Song Meaning

Because your beautiful eyes saw me
I am living as long as I can

Nobody knows me
Know well
Good friend who came in search

Throw me away
Saying you want
Good friend added

The nothing me
Because of your mercy
Good friend who resurrected

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை நல்ல உம் அழகான கண்கள் கண்டதாலே முடிந்த தென்று நினைத்த உயிர் வாழ்கின்றேன்யாரும் அறியாத நன்றாய் அறிந்து தேடி நேசரேதூக்கி எறியப்பட்ட வேண்டுமென்று சொல்லி தமிழ்