இயேசுவே உங்க கிருபையே
எவ்வளவு பெரியதையா
சொல்லவே வார்த்தை இல்லையே
எவ்வளவு பெரியதையா
துயரங்கள் போக்கி என்னை காத்தீரே
துணையாயி என்னோடு இருந்தீரே
பாவியை உம் கரத்தில் பொரித்தீரே
பாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே
அழுகிற வேலையில் என் தாயாக
கஷ்ட நேரங்களில் என் தந்தையாக
நான் உம்மை தேடி போகவில்ல
நீரே என்னை தேடி வந்தீரே
Yesuvae Unga Kirubaiyae Lyrics in English
Yesuvae unga kirupaiyae evvalavu periyathaiyaa sollavae vaarththai illaiyae evvalavu periyathaiyaathuyarangal pokki ennai kaaththeerae thunnaiyaayi ennodu iruntheerae paaviyai um karaththil poriththeerae paavangal kaluvi ennai iratchiththeeraealukira vaelaiyil en thaayaaka kashda naerangalil en thanthaiyaaka naan ummai thaeti pokavilla neerae ennai thaeti vantheerae
PowerPoint Presentation Slides for the song Yesuvae Unga Kirubaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Unga Kirubaiyae – இயேசுவே உங்க கிருபையே PPT
Yesuvae Unga Kirubaiyae PPT
Yesuvae Unga Kirubaiyae Song Meaning
Jesus is your grace
How big
No words to say
How big
Take care of me
You were with me as a companion
Burn the sinner in your hand
Wash away my sins and save me
As my mother at work crying
Be my father in times of trouble
I didn't go looking for you
You came looking for me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை எவ்வளவு தேடி இயேசுவே உங்க கிருபையே பெரியதையா சொல்லவே வார்த்தை இல்லையே பெரியதையாதுயரங்கள் போக்கி காத்தீரே துணையாயி என்னோடு இருந்தீரே பாவியை உம் கரத்தில் தமிழ்
