ரோமர் 14:4
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
Tamil Indian Revised Version
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய முதலாளிக்கே அவன் பொறுப்பாளி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராக இருக்கிறாரே.
Tamil Easy Reading Version
மற்றொருவனின் வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்ப்பு சொல்லுகிற உரிமை உங்களுக்கு இல்லை. அவன் செய்கிற தவறையும், நல்லவற்றையும் தீர்ப்பு சொல்ல அவனது எஜமானன் இருக்கிறார். கர்த்தரின் ஊழியன் நிலை நிறுத்தப்படுவான். ஏனென்றால் கர்த்தர் அவனை நிலை நிறுத்த வல்லவராய் இருக்கிறார்.
Thiru Viviliam
வேறொருவருடைய வீட்டு வேலையாளிடம் குற்றம்காண்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் நன்கு செயலாற்றுகிறாரா இல்லையா எனத் தீர்மானிப்பது அவர் தலைவரின் பொறுப்பு. அவர் நன்குதான் செயல்படுவார். ஏனெனில், தலைவர் அவரை நன்கு செயல்பட வைக்கமுடியும்.⒫
King James Version (KJV)
Who art thou that judgest another man’s servant? to his own master he standeth or falleth. Yea, he shall be holden up: for God is able to make him stand.
American Standard Version (ASV)
Who art thou that judgest the servant of another? to his own lord he standeth or falleth. Yea, he shall be made to stand; for the Lord hath power to make him stand.
Bible in Basic English (BBE)
Who are you to make yourself a judge of another man’s servant? it is to his master that he is responsible for good or bad. Yes, his place will be safe, because the Lord is able to keep him from falling.
Darby English Bible (DBY)
Who art *thou* that judgest the servant of another? to his own master he stands or falls. And he shall be made to stand; for the Lord is able to make him stand.
World English Bible (WEB)
Who are you who judge another’s servant? To his own lord he stands or falls. Yes, he will be made to stand, for God has power to make him stand.
Young’s Literal Translation (YLT)
Thou — who art thou that art judging another’s domestic? to his own master he doth stand or fall; and he shall be made to stand, for God is able to make him stand.
ரோமர் Romans 14:4
மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.
Who art thou that judgest another man's servant? to his own master he standeth or falleth. Yea, he shall be holden up: for God is able to make him stand.
Who | σὺ | sy | syoo |
art | τίς | tis | tees |
thou | εἶ | ei | ee |
ὁ | ho | oh | |
that judgest | κρίνων | krinōn | KREE-none |
another man's | ἀλλότριον | allotrion | al-LOH-tree-one |
servant? | οἰκέτην; | oiketēn | oo-KAY-tane |
τῷ | tō | toh | |
to his own | ἰδίῳ | idiō | ee-THEE-oh |
master | κυρίῳ | kyriō | kyoo-REE-oh |
he standeth | στήκει | stēkei | STAY-kee |
or | ἢ | ē | ay |
falleth. | πίπτει· | piptei | PEE-ptee |
Yea, | σταθήσεται | stathēsetai | sta-THAY-say-tay |
he shall be holden up: | δέ, | de | thay |
for | δυνατὸς | dynatos | thyoo-na-TOSE |
γάρ | gar | gahr | |
God | ἐστιν | estin | ay-steen |
is | ὁ | ho | oh |
able | Θεὸς | theos | thay-OSE |
to make him | στῆσαι | stēsai | STAY-say |
stand. | αὐτόν | auton | af-TONE |
ரோமர் 14:4 in English
Tags மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார் அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி அவன் நிலைநிறுத்தப்படுவான் தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே
Romans 14:4 in Tamil Concordance Romans 14:4 in Tamil Interlinear Romans 14:4 in Tamil Image
Read Full Chapter : Romans 14