Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 17:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 17 » ஆதியாகமம் 17:19 in Tamil

ஆதியாகமம் 17:19
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.


ஆதியாகமம் 17:19 ஆங்கிலத்தில்

appoluthu Thaevan: Un Manaiviyaakiya Saaraal Nichchayamaay Unakku Oru Kumaaranaip Peruvaal, Avanukku Eesaakku Entu Paeriduvaayaaka; En Udanpatikkaiyai Avanukkum Avanukkup Pinvarum Avan Santhathikkum Niththiya Udanpatikkaiyaaka Sthaapippaen.


Tags அப்பொழுது தேவன் உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள் அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்
ஆதியாகமம் 17:19 Concordance ஆதியாகமம் 17:19 Interlinear ஆதியாகமம் 17:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 17