Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanden Kan Kulira - கண்டேனென் கண்குளிர கர்த்தனை

கண்டேனென் கண்குளிர -கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக்

பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை

தேவாதி தேவனை தேவ சேனை -ஓயாது
ஸ்தோத்திரிக்கும் ஒப்புநிகர் அற்றவனை

பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை 
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான்

மண்ணோர் இருள் போக்கும் மா மணியை
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை

அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனை

Kanden kan kulira Lyrics in English

Kanntaenen kannkulira -karththanai intu kanntaenen kannkulira konndaadum vinnnnorkal komaanaik kaiyilaenthik peththalaem saththira munnannaiyil uttaோruk kuyirtharum unnmaiyaam en ratchakanai thaevaathi thaevanai thaeva senai -oyaathu sthoththirikkum oppunikar attavanai paavaenthar thaetivarum pakthar paranai  aavaenthar atitholum anpanai en inpanai naan mannnnor irul pokkum maa manniyai vinnnnorum vaenntinirkum vinnmanniyaik kannmanniyai anntinork kanpuruvaam aarananai kanntoorkal kalitheerkkum kaarananai poorananai

PowerPoint Presentation Slides for the song Kanden kan kulira

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanden Kan Kulira – கண்டேனென் கண்குளிர கர்த்தனை PPT
Kanden Kan Kulira PPT

கண்டேனென் கண்குளிர கர்த்தனைஇன்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் ரட்சகனை தேவாதி தேவனை தேவ சேனை ஓயாது தமிழ்