என்னைக் கண்டார் – இயேசு
என்னைக் கண்டார் – உள்ளங்கையில்
என்னை வரைந்து கொண்டார்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்
இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்
இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம்
கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்
சத்துருவை அவர் துரத்தி விட்டார்
சாபத்தையும் வியாதியையும்
சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார்
மீட்டுக் கொண்டார் – என்னை
மீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னை
மீட்டுக் கொண்டார்
சொந்த பிள்ளை என்றும் என்னை
உறுதிப்படுத்த தம் ஆவி தந்தார்
ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்
சத்துருவின் மேல் அவர் ஜெயம் தந்தார்
உலகத்தின் மேல் ஜெயமெடுக்க
விசுவாசத்தின் வலிமை தந்தார்
Ennai kandar yesu Lyrics in English
Ennaik kanndaar – Yesu ennaik kanndaar – ullangaiyil ennai varainthu konndaar kannnukkullae ennai vaiththu kataisi varaikkum kaaththuk kolvaarYesu en Dhevan Yesu en jeevan Yesu thaan enakku ellaam ellaamkattavilththaar ennai kattavilththaar saththuruvai avar thuraththi vittar saapaththaiyum viyaathiyaiyum saavinaal ventu jeyam koduththaarmeettuk konndaar – ennai meettuk konndaar – paavaththilirunthennai meettuk konndaar sontha pillai entum ennai uraுthippaduththa tham aavi thanthaarjeyam thanthaar Yesu jeyam thanthaar saththuruvin mael avar jeyam thanthaar ulakaththin mael jeyamedukka visuvaasaththin valimai thanthaar
PowerPoint Presentation Slides for the song Ennai kandar yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kandar Yesu – என்னைக் கண்டார் இயேசு PPT
Ennai Kandar Yesu PPT
Ennai kandar yesu Song Meaning
Jesus found me
He found me – in the palm of his hand
He drew me
Keep me in sight
He will wait till the end
Jesus is my God Jesus is my life
Jesus is everything to me
unleashed unleashed me
He chased away the enemy
Curse and disease
He won by death and gave victory
He redeemed – me
Redeemed - everything from sin
He recovered
Me as my own child
He gave his Spirit to confirm
Jesus gave victory Jesus gave victory
He triumphed over the enemy
To conquer the world
He gave strength of faith
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை இயேசு கொண்டார் தந்தார் ஜெயம் என்னைக் கண்டார் மீட்டுக் உள்ளங்கையில் வரைந்து கண்ணுக்குள்ளே வைத்து கடைசி வரைக்கும் காத்துக் கொள்வார்இயேசு தேவன் ஜீவன் எல்லாம்கட்டவிழ்த்தார் தமிழ்
