Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:18 in Tamil

ମାର୍କଲିଖିତ ସୁସମାଚାର 14:18 Bible Mark Mark 14

மாற்கு 14:18
அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.

Thiru Viviliam
அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, “என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

Mark 14:17Mark 14Mark 14:19

King James Version (KJV)
And as they sat and did eat, Jesus said, Verily I say unto you, One of you which eateth with me shall betray me.

American Standard Version (ASV)
And as they sat and were eating, Jesus said, Verily I say unto you, One of you shall betray me, `even’ he that eateth with me.

Bible in Basic English (BBE)
And while they were seated taking food, Jesus said, Truly I say to you, One of you will be false to me, one who is taking food with me.

Darby English Bible (DBY)
And as they lay at table and were eating, Jesus said, Verily I say to you, One of you shall deliver me up; he who is eating with me.

World English Bible (WEB)
As they sat and were eating, Jesus said, “Most assuredly I tell you, one of you will betray me — he who eats with me.”

Young’s Literal Translation (YLT)
and as they are reclining, and eating, Jesus said, `Verily I say to you — one of you, who is eating with me — shall deliver me up.’

மாற்கு Mark 14:18
அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
And as they sat and did eat, Jesus said, Verily I say unto you, One of you which eateth with me shall betray me.

And
καὶkaikay
as
they
ἀνακειμένωνanakeimenōnah-na-kee-MAY-none
sat
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
did
eat,
ἐσθιόντωνesthiontōnay-sthee-ONE-tone

εἶπενeipenEE-pane
Jesus
hooh
said,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Verily
Ἀμὴνamēnah-MANE
I
say
λέγωlegōLAY-goh
you,
unto
ὑμῖνhyminyoo-MEEN

ὅτιhotiOH-tee
One
εἷςheisees
of
ἐξexayks
you
ὑμῶνhymōnyoo-MONE
which
παραδώσειparadōseipa-ra-THOH-see
eateth
μεmemay
with
hooh
me
ἐσθίωνesthiōnay-STHEE-one
shall
betray
μετ'metmate
me.
ἐμοῦemouay-MOO

மாற்கு 14:18 in English

avarkal Panthiyamarnthu Pojanampannnukaiyil, Yesu Avarkalai Nnokki: Ennudanae Pusikkira Ungalil Oruvan Ennaik Kaattikkoduppaan Entu Meyyaakavae Ungalukkuch Sollukiraen Entar.


Tags அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில் இயேசு அவர்களை நோக்கி என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்
Mark 14:18 in Tamil Concordance Mark 14:18 in Tamil Interlinear Mark 14:18 in Tamil Image

Read Full Chapter : Mark 14