அப்போஸ்தலர் 13:10
எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மயான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
Tamil Indian Revised Version
எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ?
Tamil Easy Reading Version
“பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்!
Thiru Viviliam
“அனைத்து வஞ்சகத்துக்கும் உறைவிடமானவனே, பழிபாவம் எதற்கும் அஞ்சாதவனே, அலகையின் மகனே, நீதி நேர்மை அனைத்துக்கும் பகைவனே, ஆண்டவரின் நேரிய வழியிலிருந்து திசைதிருப்புவதை நிறுத்தமாட்டாயோ!
King James Version (KJV)
And said, O full of all subtilty and all mischief, thou child of the devil, thou enemy of all righteousness, wilt thou not cease to pervert the right ways of the Lord?
American Standard Version (ASV)
and said, O full of all guile and all villany, thou son of the devil, thou enemy of all righteousness, wilt thou not cease to pervert the right ways of the Lord?
Bible in Basic English (BBE)
O you, who are full of false tricks and evil ways, a son of the Evil One, hating all righteousness, will you for ever be turning people from the right ways of the Lord?
Darby English Bible (DBY)
said, O full of all deceit and all craft: son of [the] devil, enemy of all righteousness; wilt thou not cease perverting the right paths of [the] Lord?
World English Bible (WEB)
and said, “Full of all deceit and all cunning, you son of the devil, you enemy of all righteousness, will you not cease to pervert the right ways of the Lord?
Young’s Literal Translation (YLT)
said, `O full of all guile, and all profligacy, son of a devil, enemy of all righteousness, wilt thou not cease perverting the right ways of the Lord?
அப்போஸ்தலர் Acts 13:10
எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மயான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
And said, O full of all subtilty and all mischief, thou child of the devil, thou enemy of all righteousness, wilt thou not cease to pervert the right ways of the Lord?
And said, | εἶπεν | eipen | EE-pane |
O | Ὦ | ō | oh |
full | πλήρης | plērēs | PLAY-rase |
of all | παντὸς | pantos | pahn-TOSE |
subtilty | δόλου | dolou | THOH-loo |
and | καὶ | kai | kay |
all | πάσης | pasēs | PA-sase |
mischief, | ῥᾳδιουργίας | rhadiourgias | ra-thee-oor-GEE-as |
thou child | υἱὲ | huie | yoo-A |
of the devil, | διαβόλου | diabolou | thee-ah-VOH-loo |
enemy thou | ἐχθρὲ | echthre | ake-THRAY |
of all | πάσης | pasēs | PA-sase |
righteousness, | δικαιοσύνης | dikaiosynēs | thee-kay-oh-SYOO-nase |
wilt thou not | οὐ | ou | oo |
cease | παύσῃ | pausē | PAF-say |
pervert to | διαστρέφων | diastrephōn | thee-ah-STRAY-fone |
the | τὰς | tas | tahs |
right | ὁδοὺς | hodous | oh-THOOS |
κυρίου | kyriou | kyoo-REE-oo | |
ways | τὰς | tas | tahs |
of the Lord? | εὐθείας | eutheias | afe-THEE-as |
அப்போஸ்தலர் 13:10 in English
Tags எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே பிசாசின் மகனே நீதிக்கெல்லாம் பகைஞனே கர்த்தருடைய செம்மயான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ
Acts 13:10 in Tamil Concordance Acts 13:10 in Tamil Interlinear Acts 13:10 in Tamil Image
Read Full Chapter : Acts 13