1 சாமுவேல் 14

1 Samuel 14:45 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 14:45
ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

Tamil Indian Revised Version
மக்களோ சவுலை பார்த்து: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவனுடைய தலையில் இருக்கிற ஒரு முடியும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடி, மக்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை.

Thiru Viviliam
ஆனால், மக்கள் சவுலை நோக்கி, “இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில், கடவுளின் துணையோடுதான் இன்று அவர் செயல்பட்டார்” என்றார்கள். இவ்வாறு, வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.

Roman Transliteration
Janangalo savulai Nnokki: isravaelilae inthap periya iratchippaich seytha yonaththaan kolaiseyyappadalaamaa? Athu koodaathu; avan thalaiyil irukkira oru mayirum tharaiyilae vilappokirathillai entu karththarutaiya jeevanaikkonndu aannaiyittuch sollukirom; Dhevan thunnai nirka avan intu kaariyaththai nadappiththaan entarkal; appatiyae yonaththaan saakaathapatikku, janangal avanaith thappuviththaarkal.

1 Samuel 14:45 in Other Translations

King James Version (KJV)
And the people said unto Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? God forbid: as the LORD liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.

American Standard Version (ASV)
And the people said unto Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? Far from it: as Jehovah liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.

Bible in Basic English (BBE)
And the people said to Saul, Is death to come to Jonathan, the worker of this great salvation for Israel? Let it not be so: by the living Lord, not one hair of his head is to be touched, for he has been working with God today. So the people kept Jonathan from death.

Darby English Bible (DBY)
And the people said to Saul, Shall Jonathan die, who has wrought this great salvation in Israel? Far be it! [as] Jehovah liveth, there shall not a hair of his head fall to the ground; for he has wrought with God this day. So the people delivered Jonathan, that he died not.

Webster's Bible (WBT)
And the people said to Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? By no means: as the LORD liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.

World English Bible (WEB)
The people said to Saul, Shall Jonathan die, who has worked this great salvation in Israel? Far from it: as Yahweh lives, there shall not one hair of his head fall to the ground; for he has worked with God this day. So the people rescued Jonathan, that he didn't die.

Young's Literal Translation (YLT)
And the people say unto Saul, `Doth Jonathan die who wrought this great salvation in Israel? -- a profanation! Jehovah liveth, if there falleth from the hair of his head to the earth, for with God he hath wrought this day;' and the people rescue Jonathan, and he hath not died.

1 சாமுவேல் 1 Samuel 14:45

ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

And the people said unto Saul, Shall Jonathan die, who hath wrought this great salvation in Israel? God forbid: as the LORD liveth, there shall not one hair of his head fall to the ground; for he hath wrought with God this day. So the people rescued Jonathan, that he died not.

said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
And the people הָעָ֜ם ʿam am
unto אֶל ʾēl ale
Saul, שָׁא֗וּל šāʾûl sha-OOL
Shall Jonathan הֲֽיוֹנָתָ֤ן׀ yônātān yoh-na-TAHN
die, יָמוּת֙ mût moot
who אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
hath wrought עָ֠שָׂה ʿāśâ ah-SA
salvation הַיְשׁוּעָ֨ה yĕšûʿâ yeh-shoo-AH
great הַגְּדוֹלָ֣ה gādôl ɡa-DOLE
this הַזֹּאת֮ zōt zote
in Israel? בְּיִשְׂרָאֵל֒ yiśrāʾēl yees-ra-ALE
God forbid: חָלִ֗ילָה ḥālîlâ ha-lee-LA
liveth, חַי ḥay hai
the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
there shall not אִם ʾim eem
fall יִפֹּ֞ל nāpal na-FAHL
one hair מִשַּֽׂעֲרַ֤ת śaʿărâ sa-uh-RA
of his head רֹאשׁוֹ֙ rōš rohsh
to the ground; אַ֔רְצָה ʾereṣ eh-RETS
for כִּֽי kee
with עִם ʿim eem
God אֱלֹהִ֥ים ʾĕlōhîm ay-loh-HEEM
he hath wrought עָשָׂ֖ה ʿāśâ ah-SA
day. הַיּ֣וֹם yôm yome
this הַזֶּ֑ה ze zeh
rescued וַיִּפְדּ֥וּ pādâ pa-DA
So the people הָעָ֛ם ʿam am
אֶת ʾēt ate
Jonathan, יֽוֹנָתָ֖ן yônātān yoh-na-TAHN
not. וְלֹא lōʾ loh
that he died מֵֽת׃ mût moot



Read Full Chapter : 1 Samuel 14