1மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.Also, thou son of man, prophesy unto the mountains of Israel, and say, Ye mountains of Israel, hear the word of the LORD:
2கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ, ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,Thus saith the Lord GOD; Because the enemy hath said against you, Aha, even the ancient high places are ours in possession:
3நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,Therefore prophesy and say, Thus saith the Lord GOD; Because they have made you desolate, and swallowed you up on every side, that ye might be a possession unto the residue of the heathen, and ye are taken up in the lips of talkers, and are an infamy of the people:
4இஸ்ரவேல் மலைகளே நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும் ஆடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப் போனபடியினால்,Therefore, ye mountains of Israel, hear the word of the Lord GOD; Thus saith the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys, to the desolate wastes, and to the cities that are forsaken, which became a prey and derision to the residue of the heathen that are round about;
5கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.Therefore thus saith the Lord GOD; Surely in the fire of my jealousy have I spoken against the residue of the heathen, and against all Idumea, which have appointed my land into their possession with the joy of all their heart, with despiteful minds, to cast it out for a prey.
6ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன்;Prophesy therefore concerning the land of Israel, and say unto the mountains, and to the hills, to the rivers, and to the valleys, Thus saith the Lord GOD; Behold, I have spoken in my jealousy and in my fury, because ye have borne the shame of the heathen:
7ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.Therefore thus saith the Lord GOD; I have lifted up mine hand, Surely the heathen that are about you, they shall bear their shame.
8இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளை விட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள்.But ye, O mountains of Israel, ye shall shoot forth your branches, and yield your fruit to my people of Israel; for they are at hand to come.
9இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.For, behold, I am for you, and I will turn unto you, and ye shall be tilled and sown:
10நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.And I will multiply men upon you, all the house of Israel, even all of it: and the cities shall be inhabited, and the wastes shall be builded:
11உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.And I will multiply upon you man and beast; and they shall increase and bring fruit: and I will settle you after your old estates, and will do better unto you than at your beginnings: and ye shall know that I am the LORD.
12நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.Yea, I will cause men to walk upon you, even my people Israel; and they shall possess thee, and thou shalt be their inheritance, and thou shalt no more henceforth bereave them of men.
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,Thus saith the Lord GOD; Because they say unto you, Thou land devourest up men, and hast bereaved thy nations:
14நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Therefore thou shalt devour men no more, neither bereave thy nations any more, saith the Lord GOD.
15நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை. நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்Neither will I cause men to hear in thee the shame of the heathen any more, neither shalt thou bear the reproach of the people any more, neither shalt thou cause thy nations to fall any more, saith the Lord GOD.
16பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Moreover the word of the LORD came unto me, saying,
17மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.Son of man, when the house of Israel dwelt in their own land, they defiled it by their own way and by their doings: their way was before me as the uncleanness of a removed woman.
18ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி,Wherefore I poured my fury upon them for the blood that they had shed upon the land, and for their idols wherewith they had polluted it:
19அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.And I scattered them among the heathen, and they were dispersed through the countries: according to their way and according to their doings I judged them.
20அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபேது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.And when they entered unto the heathen, whither they went, they profaned my holy name, when they said to them, These are the people of the LORD, and are gone forth out of his land.
21ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன்.But I had pity for mine holy name, which the house of Israel had profaned among the heathen, whither they went.
22ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.Therefore say unto the house of Israel, thus saith the Lord GOD; I do not this for your sakes, O house of Israel, but for mine holy name's sake, which ye have profaned among the heathen, whither ye went.
23புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.And I will sanctify my great name, which was profaned among the heathen, which ye have profaned in the midst of them; and the heathen shall know that I am the LORD, saith the Lord GOD, when I shall be sanctified in you before their eyes.
24நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.For I will take you from among the heathen, and gather you out of all countries, and will bring you into your own land.
25அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.Then will I sprinkle clean water upon you, and ye shall be clean: from all your filthiness, and from all your idols, will I cleanse you.
26உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the stony heart out of your flesh, and I will give you an heart of flesh.
27உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.
28உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,And ye shall dwell in the land that I gave to your fathers; and ye shall be my people, and I will be your God.
29உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,I will also save you from all your uncleannesses: and I will call for the corn, and will increase it, and lay no famine upon you.
30நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.And I will multiply the fruit of the tree, and the increase of the field, that ye shall receive no more reproach of famine among the heathen.
31அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.Then shall ye remember your own evil ways, and your doings that were not good, and shall lothe yourselves in your own sight for your iniquities and for your abominations.
32நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.Not for your sakes do I this, saith the Lord GOD, be it known unto you: be ashamed and confounded for your own ways, O house of Israel.
33கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.Thus saith the Lord GOD; In the day that I shall have cleansed you from all your iniquities I will also cause you to dwell in the cities, and the wastes shall be builded.
34பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.And the desolate land shall be tilled, whereas it lay desolate in the sight of all that passed by.
35பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are become fenced, and are inhabited.
36கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.Then the heathen that are left round about you shall know that I the LORD build the ruined places, and plant that that was desolate: I the LORD have spoken it, and I will do it.
37கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.Thus saith the Lord GOD; I will yet for this be enquired of by the house of Israel, to do it for them; I will increase them with men like a flock.
38பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.As the holy flock, as the flock of Jerusalem in her solemn feasts; so shall the waste cities be filled with flocks of men: and they shall know that I am the LORD.
1Manupuththiranae, nee Israel malaikalai Nnokkith theerkkatharisanam uraiththu, sollavaenntiyathu ennavental: Israel malaikalae, karththarutaiya vaarththaiyaik kaelungal.Also, thou son of man, prophesy unto the mountains of Israel, and say, Ye mountains of Israel, hear the word of the LORD:
2Karththaraakiya aanndavar uraikkiraar; pakainjan ungalaikkuriththu aa, aa, niththiya maedukal engal vasamaayittaு entu sollukirapatiyinaal,Thus saith the Lord GOD; Because the enemy hath said against you, Aha, even the ancient high places are ours in possession:
3Nee theerkkatharisanam uraiththuchchaொllavaenntiyathu ennavental: karththaraakiya aanndavar uraikkiraar, neengal purajaathikalil meethiyaanavarkalukkuch suthantharamaayirukkumpati avarkal ungalaip paalaakki, ungalaich suttilumirunthu vilunginapatiyinaalum, neengal vaayaatikalukkuppaechchum janangalukku avathooraுmaanavarkalaanapatiyinaalum,Therefore prophesy and say, Thus saith the Lord GOD; Because they have made you desolate, and swallowed you up on every side, that ye might be a possession unto the residue of the heathen, and ye are taken up in the lips of talkers, and are an infamy of the people:
4Israel malaikalae neengal karththaraakiya aanndavarutaiya vaarththaiyaik kaelungal; malaikalukkum aadukalukkum, aaraுkalukkum, pallaththaakkukalukkum, paalaakkappatta avaanthara idangalukkum veraுmaiyaay vidappatta pattanangalukkum karththaraakiya aanndavar sollukiraar: ungalaich suttilum meethiyaana purajaathikalukku neengal kollaiyum pariyaasamumaayp ponapatiyinaal,Therefore, ye mountains of Israel, hear the word of the Lord GOD; Thus saith the Lord GOD to the mountains, and to the hills, to the rivers, and to the valleys, to the desolate wastes, and to the cities that are forsaken, which became a prey and derision to the residue of the heathen that are round about;
5Karththaraakiya aanndavar sollukiraar: en thaesaththaik kollaiyidappatta veliyaakkumpatikku athai mulu iruthayaththin santhoshaththodum karvamaana manathodum thangalukkuch suthantharamaaka niyamiththukkonnda purajaathikalil meethiyaanavarkalukku virothamaakavum aethom anaiththukkum virothamaakavum, en akkiniyaana erichchalinaal paesinaen entu nichchayamaaych sollukiraேn.Therefore thus saith the Lord GOD; Surely in the fire of my jealousy have I spoken against the residue of the heathen, and against all Idumea, which have appointed my land into their possession with the joy of all their heart, with despiteful minds, to cast it out for a prey.
6Aakaiyaal, nee Israel thaesaththaikkuriththuth theerkkatharisanam uraiththu, malaikalukkum, maedukalukkum, aaraுkalukkum, pallaththaakkukalukkum sollavaenntiyathu ennavental: karththaraakiya aanndavar uraikkiraar, itho, neengal purajaathikal seyyum avamaanaththaich sumanthapatiyinaal naan en erichchalinaalum en ukkiraththinaalum paesinaen;Prophesy therefore concerning the land of Israel, and say unto the mountains, and to the hills, to the rivers, and to the valleys, Thus saith the Lord GOD; Behold, I have spoken in my jealousy and in my fury, because ye have borne the shame of the heathen:
7Aathalaal, karththaraakiya aanndavaraayirukkira naan en karaththai uyarththuvaen, ungalaich suttilumirukkira purajaathikal thangalutaiya avamaanaththai nichchayamaaych sumappaarkal entu sollukiraேn.Therefore thus saith the Lord GOD; I have lifted up mine hand, Surely the heathen that are about you, they shall bear their shame.
8Israel malaikalae, neengal ungal koppukalai vittu, en janamaakiya isravaelukku ungal kanikalaik koduppeerkal; avarkal sameepamaay vanthuvittarkal.But ye, O mountains of Israel, ye shall shoot forth your branches, and yield your fruit to my people of Israel; for they are at hand to come.
9Itho naan ungal patchaththilirunthu, ungalaik kannnnokkuvaen; neengal pannpaduththappattu vithaikkappaduveerkal.For, behold, I am for you, and I will turn unto you, and ye shall be tilled and sown:
10Naan ungalmael Israel vamsamaakiya manushar yaavaraiyum varththikkappannnuvaen; pattanangal kutiyaettappadum, avaantharamaana sthalangal kattappadum.And I will multiply men upon you, all the house of Israel, even all of it: and the cities shall be inhabited, and the wastes shall be builded:
11Ungalmael manusharaiyum mirukajeevankalaiyum perukip palukumpati varththikkappannnuvaen; poorvanaatkalil neengal iruntha nilaimaiyil naan ungalai sthaapiththu, ungal munthina seeraippaarkkilum ungalukku narseer unndaakachcheyvaen; athinaal naan Karththar entu arinthukolveerkal.And I will multiply upon you man and beast; and they shall increase and bring fruit: and I will settle you after your old estates, and will do better unto you than at your beginnings: and ye shall know that I am the LORD.
12Naan ungalmael en janamaakiya isravaelin manusharai nadamaadappannnuvaen, avarkal unnaik kaiyaaluvaarkal; avarkalukkuch suthantharamaayiruppaay; nee inimael avarkalaich saakakkoduppathillai.Yea, I will cause men to walk upon you, even my people Israel; and they shall possess thee, and thou shalt be their inheritance, and thou shalt no more henceforth bereave them of men.
13Karththaraakiya aanndavar sollukirathu ennavental janangal unnaippaarththu: nee manusharaip patchikkira thaesamentum, nee un janangalaich saakakkodukkira thaesamentum sollukirapatiyinaal,Thus saith the Lord GOD; Because they say unto you, Thou land devourest up men, and hast bereaved thy nations:
14Nee inimael manusharaip patchippathumillai, inimael un janangalaich saakakkoduppathumillai entu karththaraakiya aanndavar sollukiraar.Therefore thou shalt devour men no more, neither bereave thy nations any more, saith the Lord GOD.
15Naan inimael purajaathikal seyyum avamaanaththai unnidaththilae kaetkappannnuvathumillai. Nee janangalin ninthaiyai inimael sumappathumillai; nee inimael un jaathikalaich saakakkoduppathumillaiyentu karththaraakiya aanndavar uraikkiraar entu sol entarNeither will I cause men to hear in thee the shame of the heathen any more, neither shalt thou bear the reproach of the people any more, neither shalt thou cause thy nations to fall any more, saith the Lord GOD.
16Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Moreover the word of the LORD came unto me, saying,
17Manupuththiranae, Israel vamsaththaar thangal suyathaesaththilae kutiyirukkaiyil athaith thangal nadakkaiyinaalum thangal kiriyaikalinaalum theettuppaduththinaarkal; avarkalutaiya nadakkai en mukaththukku munpaaka thoorasthireeyin theettaைppol irunthathu.Son of man, when the house of Israel dwelt in their own land, they defiled it by their own way and by their doings: their way was before me as the uncleanness of a removed woman.
18Aakaiyinaal thaesaththilae avarkal sinthina iraththaththinimiththamum, athai avarkal thangal narakalaana vikkirakangalaal theettuppaduththinathinimiththamum naan en ukkiraththai avarkalmael ootti,Wherefore I poured my fury upon them for the blood that they had shed upon the land, and for their idols wherewith they had polluted it:
19Avarkalaip purajaathikalukkullae sitharatiththaen; thaesangalil thoottippodappattarkal; avarkalutaiya nadakkaiyinpatiyaeyum avarkalutaiya kiriyaikalinpatiyaeyum avarkalai niyaayantheerththaen.And I scattered them among the heathen, and they were dispersed through the countries: according to their way and according to their doings I judged them.
20Avarkal purajaathikalidaththil ponapaethu antha janangal ivarkalaikkuriththu: ivarkal karththarutaiya janangal, avarutaiya thaesaththilirunthu vanthaarkal entu sonnathinaal, ivarkal en Parisuththa naamaththaip Parisuththakkulaichchalaakkinaarkal.And when they entered unto the heathen, whither they went, they profaned my holy name, when they said to them, These are the people of the LORD, and are gone forth out of his land.
21Aanaalum Israel vamsaththaar thaangal vanthuserntha purajaathikalidaththilae Parisuththakkulaichchalaakkina en Parisuththa naamaththinimiththamaakavae irangukiraேn.But I had pity for mine holy name, which the house of Israel had profaned among the heathen, whither they went.
22Aathalaal, nee Israel vamsaththaarai Nnokki: karththaraakiya aanndavar uraikkirathu ennavental, Israel vamsaththaarae, ungalnimiththamalla neengal vanthu sernna purajaathikalidaththil Parisuththakkulaichchalaakkina en Parisuththa naamaththinimiththamae naan ippatich seykiraேn.Therefore say unto the house of Israel, thus saith the Lord GOD; I do not this for your sakes, O house of Israel, but for mine holy name's sake, which ye have profaned among the heathen, whither ye went.
23Purajaathikalin naduvae neengal Parisuththakkulaichchalaakkinathum avarkalukkul ungalaal Parisuththakkulaichchalaakkappattathumaana en makaththaana naamaththai naan Parisuththampannnuvaen; appoluthu purajaathikal thangal kannkalukku munpaaka naan ungalukkul Parisuththampannnappadukaiyil, naan Karththar enpathai arinthukolvaarkal entu karththaraakiya aanndavar sollukiraar.And I will sanctify my great name, which was profaned among the heathen, which ye have profaned in the midst of them; and the heathen shall know that I am the LORD, saith the Lord GOD, when I shall be sanctified in you before their eyes.
24Naan ungalaip purajaathikalidaththilirunthu alaiththu ungalaich sakala thaesangalilumirunthu serththu, ungal suyathaesaththirku ungalaik konnduvaruvaen.For I will take you from among the heathen, and gather you out of all countries, and will bring you into your own land.
25Appoluthu naan ungalmael suththamaana jalam thelippaen; naan ungalutaiya ellaa asuththangalaiyum ungalutaiya ellaa narakalaana vikkirakangalaiyum neekki ungalaich suththamaakkuvaen, neengal suththamaaveerkal.Then will I sprinkle clean water upon you, and ye shall be clean: from all your filthiness, and from all your idols, will I cleanse you.
26Ungalukku navamaana iruthayaththaik koduththu, ungal ullaththilae puthithaana aaviyaik kattalaiyittu, kallaana iruthayaththai ungal maamsaththilirunthu eduththuppottu sathaiyaana iruthayaththai ungalukkuk koduppaen.A new heart also will I give you, and a new spirit will I put within you: and I will take away the stony heart out of your flesh, and I will give you an heart of flesh.
27Ungal ullaththilae en aaviyai vaiththu, ungalai en kattalaikalil nadakkavum en niyaayangalaik kaikkollavum avaikalinpati seyyavumpannnuvaen.And I will put my spirit within you, and cause you to walk in my statutes, and ye shall keep my judgments, and do them.
28Ungal pithaakkalukku naan koduththa thaesaththilae neengal kutiyiruppeerkal; neengal en janamaayiruppeerkal, naan ungal thaevanaayirunthu,And ye shall dwell in the land that I gave to your fathers; and ye shall be my people, and I will be your God.
29Ungal asuththangalaiyellaam neekki, ungalai iratchiththu ungalmael panjaththaik kattalaiyidaamal, kothumaiyai varavalaiththu, athaipperukappannnni,I will also save you from all your uncleannesses: and I will call for the corn, and will increase it, and lay no famine upon you.
30Neengal inimael jaathikalukkulae panjaththinaalunndaakum ninthaiyai ataiyaathapatikku, virutchaththin kanikalaiyum vayalin palankalaiyum perukappannnuvaen.And I will multiply the fruit of the tree, and the increase of the field, that ye shall receive no more reproach of famine among the heathen.
31Appoluthu neengal ungal pollaatha maarkkangalaiyum ungal thakaatha kiriyaikalaiyum ninaiththu, ungal akkiramangalinimiththamum ungal aruvaruppukalinimiththamum ungalaiyae arosippeerkal.Then shall ye remember your own evil ways, and your doings that were not good, and shall lothe yourselves in your own sight for your iniquities and for your abominations.
32Naan ippatich seyvathu ungal nimiththamaaka allaventu karththaraakiya aanndavar sollukiraar, ithu ungalukku ariyappattirukkakkadavathu; Israel vamsaththaarae ungal valikalinimiththam vetki naanungal.Not for your sakes do I this, saith the Lord GOD, be it known unto you: be ashamed and confounded for your own ways, O house of Israel.
33Karththaraakiya aanndavar sollukirathu ennavental: naan ungal akkiramangalaiyellaam neekki, ungalaich suththamaakkum kaalaththilae pattanangalil kutiyaettaுvippaen; avaantharamaana sthalangalum kattappadum.Thus saith the Lord GOD; In the day that I shall have cleansed you from all your iniquities I will also cause you to dwell in the cities, and the wastes shall be builded.
34Paalaakkappatta thaesam kadanthupokira yaavarutaiya paarvaikkum paalaaykkidanthatharkup pathilaaka payiridappadum.And the desolate land shall be tilled, whereas it lay desolate in the sight of all that passed by.
35Paalaaykkidantha iththaesam, aethaen thottaththaippolaayittentum, avaantharamum paalum nirmoolamumaayiruntha pattanangal arannippaanavaikalum kutiyaettappattavaikalumaayirukkirathu entum solluvaarkal.And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are become fenced, and are inhabited.
36Karththaraakiya naan nirmoolamaanavaikalaik kattukiraேn entum, paalaanathaip payirnilamaakkukiraேn entum, appoluthu ungalaich suttilumulla meethiyaana jaathikal arinthukolvaarkal; karththaraakiya naan ithaich sonnaen, ithaich seyvaen.Then the heathen that are left round about you shall know that I the LORD build the ruined places, and plant that that was desolate: I the LORD have spoken it, and I will do it.
37Karththaraakiya aanndavar sollukirathu ennavental: Israel vamsaththaarukkaaka naan ithai anukkirakanjaெyyumpati avarkal ennidaththil vinnnappam pannnavaenndum; manthai perukukirathupol avarkalil manitharaip perukappannnuvaen.Thus saith the Lord GOD; I will yet for this be enquired of by the house of Israel, to do it for them; I will increase them with men like a flock.
38Panntikai kaalangalil erusalaemilae Parisuththampannnappattu varukira manthaikal eppatith thiralaayirukkiratho, appatiyae avaantharamaayiruntha pattanangal manusharin manthaiyaal nirampiyirukkum; athinaal naan Karththar enpathai arinthukolvaarkal entu sol entar.As the holy flock, as the flock of Jerusalem in her solemn feasts; so shall the waste cities be filled with flocks of men: and they shall know that I am the LORD.