எரேமியா 51

Jeremiah 51:57 in Tamil

தமிழ்

எரேமியா 51:57
அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் பாபிலோனின் ஞானிகளையும் முக்கியமான அதிகாரிகளையும் குடிமயக்கத்துக்குள்ளாக்குவேன். நான் ஆளுநர்களையும் அதிகாரிகளையும் வீரர்களையும்கூடக் குடிக்கச்செய்வேன். பிறகு அவர்கள் என்றென்றைக்கும் உறங்குவார்கள். அவர்கள் எப்பொழுதும் எழமாட்டார்கள்” அரசர் இவற்றைச் சொன்னார். அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.

Thiru Viviliam
⁽அதன் தலைவர்கள், ஞானிகள்,␢ ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,␢ படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்␢ நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.␢ அவர்கள் மீளாத்␢ துயில் கொள்வார்கள்;␢ துயில் எழவே மாட்டார்கள்,␢ என்கிறார் “படைகளின் ஆண்டவர்”␢ என்னும் பெயர் கொண்ட மன்னர்.⁾

Roman Transliteration
Athin pirapukkalaiyum athin njaanikalaiyum athin thalaivaraiyum athin athikaarikalaiyum athin paraakkiramasaalikalaiyum verikkappannnuvaen; appoluthu avarkal ententaikkum vilikkaatha thookkamaayth thoongi viluvaarkal entu senaikalin Karththar ennum naamamulla raajaa sollukiraar.

Jeremiah 51:57 in Other Translations

King James Version (KJV)
And I will make drunk her princes, and her wise men, her captains, and her rulers, and her mighty men: and they shall sleep a perpetual sleep, and not wake, saith the King, whose name is the LORD of hosts.

American Standard Version (ASV)
And I will make drunk her princes and her wise men, her governors and her deputies, and her mighty men; and they shall sleep a perpetual sleep, and not wake, saith the King, whose name is Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
And I will make her chiefs and her wise men, her rulers and her captains and her men of war, overcome with wine; their sleep will be an eternal sleep without awaking, says the King; the Lord of armies is his name.

Darby English Bible (DBY)
And I will make drunk her princes, and her wise men, her governors, and her rulers, and her mighty men; and they shall sleep a perpetual sleep, and not wake, saith the King, whose name is Jehovah of hosts.

World English Bible (WEB)
I will make drunk her princes and her wise men, her governors and her deputies, and her mighty men; and they shall sleep a perpetual sleep, and not wake up, says the King, whose name is Yahweh of Hosts.

Young's Literal Translation (YLT)
And I have caused its princes to drink, And its wise men, its governors, And its prefects, and its mighty ones, And they have slept a sleep age-during, And they awake not -- an affirmation of the king, Jehovah of Hosts `is' His name.

எரேமியா Jeremiah 51:57

அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

And I will make drunk her princes, and her wise men, her captains, and her rulers, and her mighty men: and they shall sleep a perpetual sleep, and not wake, saith the King, whose name is the LORD of hosts.

And I will make drunk וְ֠הִשְׁכַּרְתִּי šākar sha-HAHR
her princes, שָׂרֶ֨יהָ śar sahr
and her wise וַחֲכָמֶ֜יהָ ḥākām ha-HAHM
her captains, פַּחוֹתֶ֤יהָ peḥâ peh-HA
and her rulers, וּסְגָנֶ֙יהָ֙ sāgān sa-ɡAHN
and her mighty men: וְגִבּוֹרֶ֔יהָ gibbôr ɡee-BORE
and they shall sleep וְיָשְׁנ֥וּ yāšēn ya-SHANE
sleep, שְׁנַת šēnâ shay-NA
a perpetual עוֹלָ֖ם ʿôlām oh-LAHM
and not וְלֹ֣א lōʾ loh
wake, יָקִ֑יצוּ qûṣ koots
saith נְאֻ֨ם nĕʾum neh-OOM
the King, הַמֶּ֔לֶךְ melek meh-LEK
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts. צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
whose name שְׁמֽוֹ׃ šēm shame



Read Full Chapter : Jeremiah 51