எசேக்கியேல் 32:29
அங்கே ஏலாமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் இவர்கள் தங்கள் வல்லமையோடுங்கூடக் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும் குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் கிடக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியர்களும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னுடன் வியாபாரம்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தார்களும் சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடு வியாபாரம் செய்தனர்.
Thiru Viviliam
ஆரான், கன்னே, ஏதேன் நகரினரும், சேபா, அசூர், கில்மாது நாட்டினரும் உன்னுடன் வாணிபம் செய்தனர்.
King James Version (KJV)
Haran, and Canneh, and Eden, the merchants of Sheba, Asshur, and Chilmad, were thy merchants.
American Standard Version (ASV)
Haran and Canneh and Eden, the traffickers of Sheba, Asshur `and’ Chilmad, were thy traffickers.
Bible in Basic English (BBE)
Haran and Canneh and Eden, the traders of Asshur and all the Medes:
Darby English Bible (DBY)
Haran, and Canneh, and Eden, the merchants of Sheba, Asshur, and Chilmad traded with thee:
World English Bible (WEB)
Haran and Canneh and Eden, the traffickers of Sheba, Asshur [and] Chilmad, were your traffickers.
Young’s Literal Translation (YLT)
Haran, and Canneh, and Eden, merchants of Sheba, Asshur — Chilmad — `are’ thy merchants,
எசேக்கியேல் Ezekiel 27:23
ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும் அசீரியரும் கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
Haran, and Canneh, and Eden, the merchants of Sheba, Asshur, and Chilmad, were thy merchants.
Haran, | חָרָ֤ן | ḥārān | ha-RAHN |
and Canneh, | וְכַנֵּה֙ | wĕkannēh | veh-ha-NAY |
and Eden, | וָעֶ֔דֶן | wāʿeden | va-EH-den |
the merchants | רֹכְלֵ֖י | rōkĕlê | roh-heh-LAY |
Sheba, of | שְׁבָ֑א | šĕbāʾ | sheh-VA |
Asshur, | אַשּׁ֖וּר | ʾaššûr | AH-shoor |
and Chilmad, | כִּלְמַ֥ד | kilmad | keel-MAHD |
were thy merchants. | רֹכַלְתֵּֽךְ׃ | rōkaltēk | roh-hahl-TAKE |
எசேக்கியேல் 32:29 in English
Tags அங்கே ஏலாமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் இவர்கள் தங்கள் வல்லமையோடுங்கூடக் கிடத்தப்பட்டார்கள் இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும் குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் கிடக்கிறார்கள்
Ezekiel 32:29 in Tamil Concordance Ezekiel 32:29 in Tamil Interlinear Ezekiel 32:29 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 32