யோனா 1:3
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது யோனா கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போவதற்கா எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப்போகிற ஒரு கப்பலைக்கண்டு, கட்டணம் செலுத்தி, தான் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகும்படி, அவர்களோடு தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
Tamil Easy Reading Version
யோனா தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை. எனவே யோனா கர்த்தரிடமிருந்து விலகி ஓடிவிட முயற்சித்தான். யோப்பா பட்டணத்திற்குப் போனான். யோனா அங்கே தர்ஷீசுக்குப் போகும் படகு ஒன்றைக் கண்டான். யோனா பயணத்துக்காக பணம் கொடுத்து படகில் ஏறினான். யோனா அம்மக்களோடு தர்ஷீசுக்குப் பயணம் செய்து கர்த்தரை விட்டு விலகி ஓடிப்போக விரும்பினான்.
Thiru Viviliam
யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப்* புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.⒫
King James Version (KJV)
But Jonah rose up to flee unto Tarshish from the presence of the LORD, and went down to Joppa; and he found a ship going to Tarshish: so he paid the fare thereof, and went down into it, to go with them unto Tarshish from the presence of the LORD.
American Standard Version (ASV)
But Jonah rose up to flee unto Tarshish from the presence of Jehovah; and he went down to Joppa, and found a ship going to Tarshish: so he paid the fare thereof, and went down into it, to go with them unto Tarshish from the presence of Jehovah.
Bible in Basic English (BBE)
And Jonah got up to go in flight to Tarshish, away from the Lord; and he went down to Joppa, and saw there a ship going to Tarshish: so he gave them the price of the journey and went down into it to go with them to Tarshish, away from the Lord.
Darby English Bible (DBY)
But Jonah rose up to flee unto Tarshish from the presence of Jehovah; and he went down to Joppa, and found a ship going to Tarshish; so he paid the fare thereof, and went down into it, to go with them unto Tarshish, from the presence of Jehovah.
World English Bible (WEB)
But Jonah rose up to flee to Tarshish from the presence of Yahweh. He went down to Joppa, and found a ship going to Tarshish; so he paid its fare, and went down into it, to go with them to Tarshish from the presence of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Jonah riseth to flee to Tarshish from the face of Jehovah, and goeth down `to’ Joppa, and findeth a ship going `to’ Tarshish, and he giveth its fare, and goeth down into it, to go with them to Tarshish from the face of Jehovah.
யோனா Jonah 1:3
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
But Jonah rose up to flee unto Tarshish from the presence of the LORD, and went down to Joppa; and he found a ship going to Tarshish: so he paid the fare thereof, and went down into it, to go with them unto Tarshish from the presence of the LORD.
But Jonah | וַיָּ֤קָם | wayyāqom | va-YA-kome |
rose up | יוֹנָה֙ | yônāh | yoh-NA |
to flee | לִבְרֹ֣חַ | librōaḥ | leev-ROH-ak |
Tarshish unto | תַּרְשִׁ֔ישָׁה | taršîšâ | tahr-SHEE-sha |
from the presence | מִלִּפְנֵ֖י | millipnê | mee-leef-NAY |
Lord, the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
and went down | וַיֵּ֨רֶד | wayyēred | va-YAY-red |
to Joppa; | יָפ֜וֹ | yāpô | ya-FOH |
found he and | וַיִּמְצָ֥א | wayyimṣāʾ | va-yeem-TSA |
a ship | אָנִיָּ֣ה׀ | ʾāniyyâ | ah-nee-YA |
going | בָּאָ֣ה | bāʾâ | ba-AH |
Tarshish: to | תַרְשִׁ֗ישׁ | taršîš | tahr-SHEESH |
so he paid | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
the fare | שְׂכָרָ֜הּ | śĕkārāh | seh-ha-RA |
down went and thereof, | וַיֵּ֤רֶד | wayyēred | va-YAY-red |
go to it, into | בָּהּ֙ | bāh | ba |
with | לָב֤וֹא | lābôʾ | la-VOH |
them unto Tarshish | עִמָּהֶם֙ | ʿimmāhem | ee-ma-HEM |
presence the from | תַּרְשִׁ֔ישָׁה | taršîšâ | tahr-SHEE-sha |
of the Lord. | מִלִּפְנֵ֖י | millipnê | mee-leef-NAY |
יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
யோனா 1:3 in English
Tags அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு கூலிகொடுத்து தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்
Jonah 1:3 in Tamil Concordance Jonah 1:3 in Tamil Interlinear Jonah 1:3 in Tamil Image
Read Full Chapter : Jonah 1