Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meetpar En Nesar - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் -நான்

மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்

பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் -என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்

En meetpar en nesar Lyrics in English

En meetpar en naesar sannithiyil eppothu naan nirkap pokiraேn aengukiraேn ummaik kaana eppothu um mukam kaannpaen thaakamaay irukkiraேn athikamaayth thuthikkiraேn -naanmaanaanathu neerotaiyai thaeti thavippathu pol en nenjam ummaikkaana aengith thavikkirathu – thaakamaaypakarkaalaththil um paeranpai kattalaiyidukireer iraakkaalaththil um thiruppaadal en naavil olikkirathuaaththumaavae nee kalanguvathaen nampikkai ilappathaen -en karththaraiyae nee nampiyiru avar seyalkalai ninaiththuth thuthi jeevanulla Dhevan avar seekkiram varukiraar -aengukiraேn

PowerPoint Presentation Slides for the song En meetpar en nesar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar En Nesar – என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் PPT
En Meetpar En Nesar PPT

En meetpar en nesar Song Meaning

My savior is in the presence of my neighbor
When am I going to stop?
I long to see you
When will I see your face?
I am thirsty
Much praise - I

Deer is the stream
As if searching
My heart is for you
Craving – Thirst

Your grace during the day
You command
Um Thiruppadal in the evening
Rumbles on my tongue

O soul, you are troubled
Losing faith -N
Trust in God
Praise him for his actions
The living God
He is coming soon - longing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் எப்போது ஏங்குகிறேன் மீட்பர் நேசர் சந்நிதியில் நிற்கப் போகிறேன் உம்மைக் காண முகம் காண்பேன் தாகமாய் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் நான்மானானது நீரோடையை தேடி தமிழ்