Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimayin Nambikkai - மகிமையின் நம்பிக்கையே

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

Magimayin nambikkai Lyrics in English

Makimaiyin nampikkaiyae maaridaatha en iyaesaiyaa ummaiyallo pattik konntaen ulakaththil vettik konntaenthuthiththu thuthiththu makilnthu pukalnthu thooyavar ummai naan paaduvaenaaththumaavin nangaூramae alivillaa pettakamae naettaுm intum jeevikkinta nimmathiyin kanmalaiyaenal maeypparae nampikkaiyae naanum unthan aattukkutti ummaith thaanae pin thodarnthaen um tholil thaan naaniruppaenpallaththaakkil nadanthaalum payamillai paathippillai um kuralo kaetkuthaiyaa ullamellaam anpaal ponguthaiyaapirakaasikkum paeroliyae vitivelli natchaththiramae um vasanam aenthik konndu ulakengum sudarviduvaen

PowerPoint Presentation Slides for the song Magimayin nambikkai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimayin Nambikkai – மகிமையின் நம்பிக்கையே PPT
Magimayin Nambikkai PPT

Magimayin nambikkai Song Meaning

The hope of glory
My unchanging Lord
I got hold of you
I have conquered the world

Praise and praise and rejoice and praise
Pure One I will sing

Anchor of the soul
An indestructible vault
Living yesterday and today
Rock of peace

Faith is the good shepherd
I am your lamb
I followed you
I will be on your shoulder

Although walking in the valley
No fear no harm
Do you hear your voice?
Is your heart overflowing with love?

Shining light
Morning star
Carrying your verse
I will burn all over the world

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நம்பிக்கையே மகிமையின் மாறிடாத இயேசையா உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் உலகத்தில் வெற்றிக் கொண்டேன்துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை பாடுவேன்ஆத்துமாவின் நங்கூரமே அழிவில்லா தமிழ்