Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambivanthaen Mesiya Naan - நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய

நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே

தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு
தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே

நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே

நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே

பாவியில் பாவியே கோவியில் கோவியே கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே

ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே

Nambivanthaen Mesiya Naan Lyrics in English

Nampivanthaen maesiyaa naan nampivanthaenae thivya saranam saranam saranam aiyaa naan nampivanthaenaethampiraan oruvanae thampamae tharuvanae varu thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenaeninpaatha tharisanam anpaana karisanam nitha nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenaenaathanae kirupaikoor vaethanae siraுmaitheer athi nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenaepaaviyil paaviyae koviyil koviyae kana parivudan arulpuri akala vidaathae nampivanthaenaeaathi ololamae paathukaa kaalamae una thatimaikal paduthuyar avathikal meththa nampivanthaenae

PowerPoint Presentation Slides for the song Nambivanthaen Mesiya Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambivanthaen Mesiya Naan – நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய PPT
Nambivanthaen Mesiya Naan PPT

Nambivanthaen Mesiya Naan Song Meaning

I believe in Messiah, I believe in God
Stanza Stanza Stanza Sir I believe

Dhampiran is the only one who comes
Davidu Kumara Guru Paramanuel believed

Ninpada darshan loving caresana nitha
I firmly believe that it is a daily ritual

Nathane Krubaikur Vedane Sirumaithir Atty
I trust in your grace for good health

Baviil Baviil Kovii Kovii Kana
Bless me with compassion and don't let me go, my faithful one

Adi Ololame Baduga Kalame Una
The thicknesses are heavy and the ailments are mild

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சரணம் நம்பிவந்தேனே நம்பிவந்தேன் மேசியா திவ்ய ஐயா நம்பிவந்தேனேதம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனேநின்பாத தரிசனம் அன்பான கரிசனம் தமிழ்