Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Prakasikkum Sudargal Naam - பிரகாசிக்கும் சுடர்கள் நாம்

பிரகாசிக்கும் சுடர்கள் நாம்
பிரகாசிக்கும் சுடர்கள் (2) இருளாம்
உலகிலே ஒளியாம் இயேசுவை (2)

தேவ சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம்
தேவ மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் (2)
தேவ அபிஷேகம் தேவ வல்லமை (2)
நம்மில் உண்டு பிரகாசிப்போம்
நாள்தோறும் பிரகாசிப்போம்

எழும்பிடுவோம் இயேசுவுக்காய் பிரகாசிப்போம்
இணைந்திடுவோம் அவர் பணி செய்திடுவோம்
இந்தியர்கள் இயேசுவுக்கு சொந்தமாக (2)
பாவ அந்தகார இருள் நீக்குவோம்-எங்கும்
ஆராதனைக் கூடம் அமைப்போம்

தேவ பிள்ளைகள் நாம் பலவான்
கையில் அம்புகள் வேகம் செல்லுவோம்
சத்துருவை வீழ்த்திடுவோம்
தாவீதின் கவணில் உள்ள கூழாங்கற்கள் நாம்
கோலியாத்தின் தலை உடைப்போம்
ஜெய கோஷமிட்டு கொண்டாடுவோம்

Prakasikkum sudargal naam Lyrics in English

Pirakaasikkum sudarkal naam pirakaasikkum sudarkal (2) irulaam ulakilae oliyaam Yesuvai (2)thaeva samookam kaaththirunthu pelan peraுvom thaeva makimai velippada vaalththiduvom (2) thaeva apishaekam thaeva vallamai (2) nammil unndu pirakaasippom naalthoraுm pirakaasippomelumpiduvom Yesuvukkaay pirakaasippom innainthiduvom avar panni seythiduvom inthiyarkal Yesuvukku sonthamaaka (2) paava anthakaara irul neekkuvom-engum aaraathanaik koodam amaippomthaeva pillaikal naam palavaan kaiyil ampukal vaekam selluvom saththuruvai veelththiduvom thaaveethin kavannil ulla koolaangarkal naam koliyaaththin thalai utaippom jeya koshamittu konndaaduvom

PowerPoint Presentation Slides for the song Prakasikkum sudargal naam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Prakasikkum Sudargal Naam – பிரகாசிக்கும் சுடர்கள் நாம் PPT
Prakasikkum Sudargal Naam PPT

தேவ பிரகாசிக்கும் சுடர்கள் பிரகாசிப்போம் இருளாம் உலகிலே ஒளியாம் இயேசுவை சமூகம் காத்திருந்து பெலன் பெறுவோம் மகிமை வெளிப்பட வாழ்த்திடுவோம் அபிஷேகம் வல்லமை நம்மில் உண்டு தமிழ்