சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம்
சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம்
நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்
இயேசு தாங்குவார் அவரே சுமப்பார்
ஒருபோதும் கைவிடவே மாட்டார்
அல்லேலூயா(4)
சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம்
மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம்
அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும்
அதை மகிமை என்றெண்ணிடுவேன்
வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே
அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே
கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன்
அதை நித்தமும் காத்துக்கொள்வேன்
சீஷன் என்பவன் குருவைப் போலவே
தனக்காய் வாழாமல் தன்னையும்த் தருவானே
பரலோக சிந்தை கொண்டு உமக்காய்
பணிசெய்வேன் நான் அனுதினமும்
விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன்
மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன்
விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன்
உண்மையுள்ளவன் என்றழைப்பீர்
Siluvai Sumandhorai Lyrics in English
Siluvai sumanthoraay seeshanaakuvom sinthai vaalvilum thaalmai tharippom ninthai sumappinum santhosham kolvomYesu thaanguvaar avarae sumappaar orupothum kaividavae maattarAlleluya(4)sontham panthangal sollaal kollalaam maattaோr sathiseythu mathippaik kedukkalaam avarukkaakavae anaiththum ilanthaalum athai makimai entennnniduvaenvaalvum Yesuvae saavum ilaapamae avar perukavum naan siraுkavum vaenndumae kirupai tharukiraar viruthaavaakkitaen athai niththamum kaaththukkolvaenseeshan enpavan kuruvaip polavae thanakkaay vaalaamal thannaiyumth tharuvaanae paraloka sinthai konndu umakkaay panniseyvaen naan anuthinamumvinnnnaivittu en kannnnai akattitaen mannnnin vaalvaiyum kuppaiyaay ennnukiraேn vinnnnin vaarththaikku ennaith tharukiraேn unnmaiyullavan entalaippeer
PowerPoint Presentation Slides for the song Siluvai Sumandhorai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Sumandhorai – சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் PPT
Siluvai Sumandhorai PPT
Siluvai Sumandhorai Song Meaning
Let us become followers of the cross
Let's be humble in thinking and life
Let's be happy despite the blame
Jesus will bear and bear
He will never give up
Hallelujah(4)
Own ties can kill
Others may conspire and spoil the value
Even if everything is lost for him
I call it glory
Life and Jesus and death are gain
May he increase and I should decrease
Gives grace and rewards
I will keep it forever
A disciple is like a guru
Don't live for yourself and give yourself
Be thou with heavenly thoughts
I will work everyday
I will remove my eye from the sky
I consider the life of the soil as garbage
I give myself to the word of heaven
You will be called truthful
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சிந்தை சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம்இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார்அல்லேலூயாசொந்தம் பந்தங்கள் சொல்லால் தமிழ்
