Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirupatham Seramal - திருப் பாதம் சேராமல் இருப்பேனோ நான்

திருப் பாதம் சேராமல் இருப்பேனோ – நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ

அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்

ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே

சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான

ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்

உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்

Thirupatham seramal Lyrics in English

Thirup paatham seraamal iruppaeno – naan theyvaththaith thaedaamal pilaippaenoarutkadalaam eesan atiyavar paasan urukkam niraintha vinnnuyiraana naesanaaviyum aathmamum aanndavar pangae poovil avarallaal pukalidam engaesaththiya maarkkamum sakalamumaana niththiya jeevanum nimalanumaanaaaraுthal thaeraுthal aliththidum seyan kooraு makimaiyil serththidum thooyanulaiyil meluku pol urukuthen nenjam malaiyaathun thiruvati vananginaen thanjam

PowerPoint Presentation Slides for the song Thirupatham seramal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirupatham Seramal – திருப் பாதம் சேராமல் இருப்பேனோ நான் PPT
Thirupatham Seramal PPT

Thirupatham seramal Song Meaning

If Thirup Padam does not join - I
Survive without seeking God

Arutkadalam Eason Adiavar Basan
A molten celestial body

Spirit and soul belong to the Lord
Where is refuge from him in the flower?

Satya Margam and all
Eternal life and heaven

Sheyan who gives comfort
The element adds to the glory

The heart melts like wax in a furnace
I bowed down to Malayathun Thiruvadi

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

திருப் பாதம் சேராமல் இருப்பேனோ தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோஅருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன் உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே பூவில் அவரல்லால் தமிழ்